நெவாட்டிம் வான்படைத் தளம் (Nevatim Airbase), இசுரேலிய வான்படை தளங்களில் ஒன்றாகும். இது இஸ்ரேல் நாட்டின் தெற்கில் உள்ள நெகேவ் பாலைவனத்தில் அமைந்த தெற்கு மாவட்டத்தில் உள்ள நெவாட்டிம் எனும் கிராமத்திற்கு அருகே அமைந்த பீர்சேபா நகரத்திற்கு தென்கிழக்கில் 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. நெவாட்டிம் வான்படை தளம் மூன்று ஓடு தளங்கள் கொண்டது.
விரைவான உண்மைகள் நெவாட்டிம் இஸ்ரேலிய வான்படைத் தளம் அல்லது வான்படைத்தளம் 28, ஆள்கூறுகள் ...
நெவாட்டிம் இஸ்ரேலிய வான்படைத் தளம் அல்லது வான்படைத்தளம் 28