நொச்சிமுனை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நொச்சிமுனை (Nochchimunai) இலங்கையின் கிழக்கு மாகாணத்தில், மட்டக்களப்பின் நகரிலிருந்து கல்முனை-மட்டக்களப்பு பிரதான வீதியில் சுமார் 3 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள கிராமம் ஆகும்.
நொச்சிமுனையின் கிழக்கே இந்தியப் பெருங்கடலும் மேற்கே மட்டக்களப்பு வாவியும் கொண்டு இக்கிராமம் காணப்படுகின்றது. சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி (தற்போதைய சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவனம்), தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலை[1] என்பன இங்கு காணப்படும் முக்கிய நிலையங்கள் ஆகும்.
நொச்சிமுனை கடல் மீன்பிடிக்கு முக்கியத்துவம் பெற்ற இடமாகும்.
Remove ads
உசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads