நோபாடியா

From Wikipedia, the free encyclopedia

நோபாடியா
Remove ads

நோபாடியா (/nˈbʃə/, /nˈbdiə/; கிரேக்கம்: Νοβαδἰα, நுபியன்: ⲙⲓⲅⲓⲧⲛ︦ ⲅⲟⲩⲗ,) நடுக்காலத்தில் நுபியன் பகுதியில் இருந்த ஒரு இராச்சியம் ஆகும். நோபாடியா இராச்சியம் மகுரியா மற்றும் அலோடியா ஆகிய இராச்சியங்களுடன் இணைந்து செயல்பட்டது. நோபாடியா இராச்சியம் குஷ் இராச்சியம் வீழ்ச்சிக்கு பின் உருவானது ஆகும்.[1] இந்த இராச்சியம் 400 ஆம் ஆண்டுகளில் வடக்கு நோக்கி முன்னேறியது.[2] இதன் பரவல் நைல் நதி கரையில் அமைந்தது. 5 ஆம் நூற்றாண்டின் இறுதியில் கிருத்துவம்[3] மதம் பரவலுக்கு பின் 7 ஆம் நூற்றாண்டு காலத்தில் நோபாடியா இராச்சியம் அதன் அண்டை இராச்சியம் மகுரியாவுடன் இணைந்தது.

விரைவான உண்மைகள் நோபாடியா இராச்சியம்ⲙⲓⲅⲓⲧⲛ︦ ⲅⲟⲩⲗ, தலைநகரம் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads