நோர்வே கடனீர் இடுக்கேரிகள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia

நோர்வே கடனீர் இடுக்கேரிகள்
Remove ads

நோர்வேயில் கடனீர் இடுக்கேரிகள் பல காணப்படுகின்றன. கிட்டத்தட்ட 1190 கடனீர் இடுக்கேரிகள் நோர்வேயிலும், சுவால்பாட் தீவுகளிலும் காணப்படுகின்றன[1]

Thumb
நோர்வேயிலுள்ள 8 உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றான Geirangerfjorden என்றழைக்கப்படும் கடல்நீரேரி

மேற்கு நோர்வே கடனீர் இடுக்கேரிகளுக்கு மிகவும் பிரசித்திபெற்றது. இவை பனியுகங்களின் போது இயற்கையில் உருவானவையாகும். இயற்கையை ரசிக்க இது ஒரு சிறந்த இடமாகும். பனிப்பாறை நடைப்பயிற்சி, மீன்பிடி மற்றும் சைக்கிள் பயணம் போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் இந்த இடத்தை சுற்றியுள்ளன. நீரேரியில் பயணிக்கும்போது இருபுறங்களிலும் நீர்வீழ்ச்சிகள், அவை உருவாக்கும் வானவில் போன்றவை கண்டு களிக்கும் வண்ணம் உள்ளன. நீரேரியில் கப்பல் மற்றும் படகு சவாரி செய்ய இயலும். நீரேரியை சுற்றியுள்ள நடைபாதையில் நடந்து செல்லும் வசதியும் உள்ளது.

மேற்கு நோர்வேயிலுள்ள Geirangerfjord, Nærøyfjord ஆகிய இரு கடனீர் இருக்கேரிகளும் உலக பாரம்பரியக் களங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன[2].

Thumb
நோர்வேயின் ஓர்டலாந்து மாவட்டத்தில் ஹர்டாங்கர்பியோர்ட் கடல் நீரேரி
Remove ads

கடல் நீரேரிகள்

மேலதிகத் தகவல்கள் Name of fjord, Length (km/mi) ...
Remove ads

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads