பகவதி (திரைப்படம்)
எ. வெங்கடேஷ் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பகவதி (Bagavathi) என்பது 2002ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] இந்தத் திரைப்படம் ஏ. வெங்கடேசின் இயக்கத்திலும் பட்டுக்கோட்டை பிரபாகரின் திரைக்கதையிலும் விசயை முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்தது.[2]
Remove ads
நடிகர்கள்
பாடல்கள்
இலக்கம் | பாடல் | பாடகர்கள் | நேரம் (நிமிடங்கள்:நொடிகள்) |
1 | அள்ளு அள்ளு | உதித்து நாராயண் | 05:23 |
2 | அச்சமில்லை அச்சமில்லை | சங்கர் மகாதேவன் | 03:43 |
3 | ஜூலை மலர்களே | கார்த்திக்கு, சாதனா சர்கம் | 04:48 |
4 | கை கை | சங்கர் மகாதேவன், அனுராதா சிறீராம் | 05:05 |
5 | ஷையோ ஷையோ | திம்மி, சாதனா சர்கம் | 05:23 |
6 | விக்கல் | விசய், வடிவேலு | 03:47 |
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads