பட்காம் தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பட்காம் தொடருந்து நிலையம் (Budgam Railway Station) (நிலையக் குறியீடு:BDGM) இந்தியாவின் , சம்மு காசுமீர் (ஒன்றியப் பகுதி)யில் உள்ள பட்காம் நகரத்தில், ஜம்மு-பாரமுல்லா இருப்புப் பாதையில் அமைந்துள்ளது. இந்நிலையம் பட்காம் நகரத்திலிருந்து 2.5 கிலோ மீட்டர் தொலைவிலும்; சிறிநகர் லால் சௌக்கிலிருந்து 9 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இந்நிலையம் கடல் மட்டதிலிருந்து 1588 மீட்டர் உயரத்தில் பிர் பாஞ்சல் மலைத்தொடரில் உள்ளது.
Remove ads
தொடருந்துகள்
பட்காமிலிருந்து வடக்கே பாரமுல்லா மற்றும் தெற்கே பனிஹால் வரை நாள்தோறும் பயணியர் வண்டிகள் இயக்கப்படுகிறது.[2]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads