பட்டீஸ்வரம்

தமிழ் நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊர் From Wikipedia, the free encyclopedia

பட்டீஸ்வரம்
Remove ads

பட்டீஸ்வரம் (Patteeswaram) இந்தியாவின், தமிழ்நாட்டின், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் இருந்து 8 கி. மீ தொலைவில் உள்ள கிராமமாகும். இந்து தெய்வீக புராணத்தில் கோமாதா (காமதேனு) வின் கன்றுவின் பெயரால் இந்த கிராமம் பட்டி (நந்தினி என்றும்) என்று அழைக்கப்படுகிறது.

விரைவான உண்மைகள் பட்டீஸ்வரம், நாடு ...
Remove ads

பட்டிஸ்வரம்  கிராமம்

பெயர் தாலுகா கும்பகோணம்
மக்கள் தொகை 16,000
போக்குவரத்து வகை பேருந்து
மாவட்டத்தில் இருந்து

பயண நேரம் 

2 மணி நேரம்
மாவட்ட இருந்து தூரம் 50 கி. மீ.
RBH இருந்து   8 கி. மீ.
Tributary முடிகொண்டான்
ஆண்களின் முக்கிய தொழில் விவசாயம்
பெண்களின் முக்கிய தொழில் விவசாயம்
 பண்ணை மூலம் வருமானம் நெசவு, பட்டு சேலைகள்
செலவு 1-ஏக்கர் (4,000 m2) நிலம் ரூ. 1,200,000
பயிர்கள் நெல், கரும்பு, தேங்காய்
பயிர் சுழற்சிகள் 2
பள்ளியின் தூரம்  0.5 கி. மீ
 பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை 1,800
 ஆசிரியர்கள் எண்ணிக்கை 40
மருத்துவமனை 4
 மருத்துவர்கள் 3
PHC உள்ள கிராமம் ஆமாம்
 மருந்தகம் எண்ணிக்கை 2
 மருத்துவமனை தூரம் 8 கி. மீ.
வட்டிக்கு கடன் கொடுப்பவர்கள் விதிக்கும் வட்டி விகிதம் 4%
சுய உதவிக் குழுக்கள் 60
வாடகைக்கு 200 சதுர அடிகள் (19 m2) கடை 1,500
அரசு திட்டங்கள் வாய்ப்பு NREGS
Remove ads

கோவில்கள்

மற்றொரு முக்கிய கோயில் இங்கு உள்ளது:

Thumb
பட்டிஸ்வரம் கோதண்ட ராமர் கோவில்

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads