பண்டைய கிரேக்க மெய்யியல்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பண்டைய கிரேக்க மெய்யியல் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் எழுச்சியுற்று கெலனியக் காலம் வரையிலான உரோமைப் பேரரசு காலப் பண்டைக் கிரேக்கம் வரை தொடர்ந்து, 1453 வரை காணப்பட்டது. இது பல பரந்த, வகையான விடயங்களான அரசியல் தத்துவம், நன்னெறி, மீவியற்பியல், உள்ளியம் (மெய்யியல்), ஏரணம், உயிரியல், சொல்லாட்சிக் கலை, அழகியல் போன்றனவற்றுடன் தொடர்புபட்டிருந்தது.

பல மெய்யியலாளர்கள் இன்று, கிரேக்க மெய்யியல் பல மேற்கத்திய நாகரிகத்தில் தாக்கம் செலுத்தியது என ஏற்றுக் கொள்கிறார்கள். ஆல்பிரட் நார்த் வொய்ட்ஹெட் குறிப்பிடும்போது: "ஐரோப்பிய மெய்யியல் மரபின் பாதுகாப்பான பொதுப் பண்பு என்பது அது பிளேட்டோவின் அடிக்குறிப்புகளின் ஒரு தொடரைக் கொண்டுள்ளது என்பதாகும்."[1] தெளிவாக, செல்வாக்கின் உடைவுபடாமை பண்டைக் கிரேக்கம், கெலனிய மெய்யியலாளர்கள் முதல் ஆரம்ப இசுலாமிய மெய்யியல், ஐரோப்பிய மறுமலர்ச்சி, அறிவொளிக் காலம் வரை தொடர்ந்தது.[2]
Remove ads
இவற்றையும் பார்க்க
குறிப்புகள்
உசாத்துணை
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads