பண்டைய கிரேக்க மெய்யியலாளர்கள் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இது "பண்டைய கிரேக்க மெய்யியலாலர்களின்" பட்டியலாகும். இதில் கிரேக்க நாட்டில் படித்தவரும் கிரேக்க மொழி பேசியவரும் அடங்குவர். பண்டைய கிரேக்க மெய்யியல் சாக்ரட்டிசுக்கு முந்தைய மெய்யியலாளரான மிலேத்தெசுவின் தெலேசுவில் இருந்து தொடங்கியது எனலாம்.[1][2] இம்மரபு பின்னைப் பண்டைய காலம் வரை நீடித்தது. பெருந்தாக்கம் விளைவித்த மிகவும் பெயர்பெற்ற மெய்யியலாளர்களாகிய சாக்ரட்டீசு, பிளாட்டோ, அரிசுட்டாட்டில் மூவருமே பண்டைய கிரேக்க நாட்டினரே..
மேலதிகத் தகவல்கள் பெயர், வாழ்ந்த காலம் ...
பெயர் | வாழ்ந்த காலம் | பள்ளி | குறிப்புகள் | |
---|---|---|---|---|
அக்ரியோன் | கி,மு 5ஆம் / 4ஆம் நூற்றாண்டு | பித்தகோரியர் | பிளாட்டோ சென்றுபார்த்தவர். | |
அப்ரோடிசியாசுவின் அடிராசுடசு | கி.பி 2ஆம் நூற்றாண்டு | பெரிபேட்டெடிக்கு | அரிசுட்டாட்டில் நூல்களுக்கு உரை எழுதியவர்; பிளாட்டோவின் திமேயசு பகுதிக்கு உரை எழுதியவர். | |
அயெடேசியா | 5ஆம் நூற்றாண்டு | புதுப்பிளாட்டோனியர் | எர்மியாசு மனைவி; அம்மோனியசு, ஈலியோடோரசுஆகியோரின் தாய் | |
அயெடேசியசு | 3ஆம் / 4ஆம் நூற்றாண்டு | புதுப்பிளாட்டோனியர் | பெர்கமம் நகரில் தன் பள்ளியை நிறுவும் முன்பு இலாம்பிலிகசுவிடம் படித்தவர் | |
காசாவின் அயெனீசு | 5ஆம் / 6ஆம் நூற்றாண்டு | புதுப்பிளாட்டோனியர் | இயெரோகிளெசுவிடம் படித்தவர்; கிறித்தவராக மாறியவர். | |
அனெசிடெமசு | கி.மு முதல் நூற்றாண்டு ? | பிரோனியர் | ஐயுறவியலாளருக்கு முதன்மை பாடநூலாகிய பிரோனிய உரைக்கோவைகளை எழுதியவர் | |
அயெசாரா | கி.மு 5ஆம் / 4ஆம் நூற்றாண்டு | பித்தகோரியர் | ||
நீபோலிசுவின் அயெசுசீனெசு | கி.மு 2ஆம் /முத்லாம் நூற்றாண்டு | கல்விக்கழக ஐயுறவியலாளர் | ||
சுபெட்டசுவின் அயெசுசீனெசு | கி.மு 5ஆம் / 4ஆம் நூற்றாண்டு | சாக்ரட்டீசியர் | சாக்ரட்டீசுக் குழுவினர்; இறப்பின்போது சாக்ரட்டீசுவுடன் இருந்தவர். | |
அயோட்டியசு | கி.பி 4ஆம் நூற்றாண்டு | பெரிபேட்டெடிக்கு | அலெக்சாந்திரியாவில் கல்வி பயின்றவர்; கிறித்தவராக மாறிய ஆண்டோக்கியர். | |
அகப்பியசு | கி.பி 5ஆம் / 6ஆம் நூற்றாண்டு | புதுப்பிளாட்டோனியர் | நியாபோலிசுவின் மாரினசு கல்வி பயின்றவர்; இவர் தன் உயர்புலமைக்காக பெயர்பெற்றவர். | |
அகதோபுலசு | கி.பி முதல் / 2ஆம் நூற்றாண்டு | நக்கலியர் | டெமொனாக்சுவின் ஆசிரியர்; தன் கடுந்துறவுக்காக பெயர்பெற்றவர். | |
அகதோசுதீனசு | ||||
அக்ரிப்பா, ஐயுறவியலாளர் | கி.பி முதல் / 2ஆம் நூற்றாண்டு | பிரோனியர் | ஐயுறவு வாத்த்தின் ஐம்பூடகங்களை உருவாக்கியவர். | |
அல்பினசு | கி.பி 2ஆம் நூற்றாண்டு | இடைநிலைப் பிளாட்டோனியர் | ||
அல்சினவுசு | கி.பி 2ஆம் நூற்றாண்டு? | இடைநிலைப் பிளாட்டோனியர் | ||
குரோட்டானின் அல்க்மேயோன் | கி,மு 5ஆம் / 5ஆம் நூற்றாண்டு | பித்தகோரியர் | மருத்துவத்தில் ஆர்வமுடையவர். | |
தியோசுவின் அலெக்சாமேனசு | கி.மு 5ஆம் நூற்றாண்டு? | சாக்ரட்டீசியர் | முதன்முதலில் மெய்யியல் உரையாடல்களை எழுதியவர். | |
அயெகேவின் அலெக்சாந்தர் | கி.பி முதல் நூற்றாண்டு | பெரிபேட்டெடிக்கு | பேர்ரசர் நீரோவின் ஆசிரியர் | |
அபிரோடிசியாசுவின் அலெக்சாந்தர் | கி.பி 2ஆம் / 3ஆம் நூற்றாண்டு | பெரிபேட்டெடிகப் பள்ளி | அரிசுட்டாட்டிலியத்துக்கான சிறந்த உரையாளர். | |
அலெக்சிகிரேட்டசு | கி.பி முதல் / 2ஆம் நூற்றாண்டு | பித்தகோரியர் | ||
அலெக்சினசு | கி.மு 4ஆம் / 3ஆம் நூற்றாண்டு | மெகாரியர் | தன் சொந்தப் பள்ளியை உருவாக்கின்னார்; அது தேரவில்லை. | |
அமேலியசு | கி.பி 3அம் நூற்றாண்டு | புதுப்பிளாட்டோனியர் | ஏராளமாக எழுதிய பிளாட்டினசுவின் மாணவர். | |
அம்மோனியசு ஃஎர்மியே | கி.பி 5ஆம் / 6ஆம் நூற்றாண்டு | புதுப்பிளாட்டோனியர் | ||
ஏதென்சுவின் அம்மோனியசு | கி.பி முதல் நூற்றாண்டு | இடைநிலைப் பிளாட்டோனியர் | புளுடார்க்குவின் ஆசிரியர். | |
அம்மோனியசு சாக்காசு | கி.பி 2ஆம் / 3ஆம் நூற்றாண்டு | புதுப்பிளாட்டோனியர் | பிளாட்டினசு'வின் ஆசிரியர். | |
அனாக்சகோரசு | கி.மு 5அம் நூற்றாண்டு | பலநெறிஞர் | ||
அனாக்சர்க்கசு | கி.மு 4ஆம் நூற்றாண்டு | அணுவாதம் | ||
அனக்சிலவுசு | கி.மு முதல் நூற்றாண்டு / க்.பி முதல் நூற்றாண்டு | பித்தகோரியர் | ||
அனாக்சிமாண்டர் | கி.மு 7ஆம் / 6ஆம் நூற்றாண்டு | மிலேசியர் | ||
மிலேத்தசுவின் அனாக்சிமேனசு | கி.மு 6ஆம் நூற்றாண்டு | மிலேசியர் | ||
ஆந்திரோசிடெசு | கி.மு 2ஆம் நூற்றாண்டு? | பித்தகோரியர் | ||
உரோடெசுவின் ஆந்திரோனிக்கசு | கி.மு முதல் நூற்றாண்டு | பெரிபேட்டெடிக்கு | ||
அன்னிசெரிசு | கி.மு 4ஆம் / 3ஆம் நூற்றாண்டு | சைரீனைக்கு | ||
அசுகலானின் ஆண்டிடொக்கசு | கி.மு 2ஆம் / முதலாம் நூற்றாண்டு | இடைநிலைப் பிளாட்டோனியர் | ||
சைரீனின் ஆண்டிபேட்டர் | கி.மு 4ஆம் நூற்றாண்டு | சைரீனைக்கு | ||
தார்ச்சுவின் ஆண்டிபேட்டர் | கி.மு 2ஆம் நூற்றாண்டு | சுதாயிக்கு | ||
டைரேவின் ஆண்டிபேட்டர் | கி.மு முதல் நூற்றாண்டு | சுதாயிக்கு | ||
ஆண்டிசுதீனசு | கி.மு 5ஆம் / 4ஆம் நூற்றாண்டு | நக்கலியலாளர் | ||
ஆண்டியோனசு | கி.பி 4ஆம் நூற்றாண்டு | புதுப்பிளாட்டோனியர் | ||
ஏதென்சின் அப்பொல்லோடோரசு | கி.மு 2ஆம் நூற்றாண்டு | சுதாயிக்கு | ||
செலியூசியாவின் அப்பொல்லோடோரசு | கி.மு 2ஆம் நூற்றாண்டு | சுதாயிக்கு | ||
அப்பொல்லோடோரசு ,எபிக்கியூரியர் | கி.மு 2ஆம் நூற்றாண்டு | எபிக்கியூரியர் | ||
அபொல்லோனியசு குரோனசு | கி.மு 4ஆம் நூற்றாண்டு | மெகாரியர் | ||
தையானாவின் அபொல்லோனியசு | கி.பி முதல் நூற்றண்டு | புதுப்பித்தகோரியர் | ||
டைரேவின் அபொல்லோனியசு | கி.மு முதல் நூற்றாண்டு | சுதாயிக்கு | ||
அர்செசிலௌசு | கி.மு 4ஆம் / 3ஆம் நூற்றாண்டு | கல்விக்கழக ஐயுறவுவாதி | ||
தார்சசின் ஆர்க்கிடெமசு | கி.மு 2ஆம் நூற்றாண்டு | சுதாயிக்கு | ||
அர்சேலாசு | கி.மு 5ஆம் நூற்றாண்டு | பலநெறிவாதி | ||
ஆர்க்கிடாசு | கி.மு 5ஆம் / 4ஆம் நூற்றாண்டு | பித்தகோரியர் | ||
சைரீனின் அரேத்தே | கி.மு 4ஆம் நூற்றாண்டு | சைரீனைக்கு | ||
அரிகுனோட்டி | கி.மு 6ஆம் / 5ஆம் நூற்றாண்டு | பித்தகோரியர் | ||
சாமோசுவின் அரிசுடார்க்கசு | கி.மு 4அம் / 3அம் நூற்றாண்டு | கல்விக்கழ்க ஐயுறவுவாதி | புடவியின் (உலகின்) சூரிய மையப் படிமத்தை முதலில் கூறியவர். புவிதான் சூரியனைச் சுற்றுகிரது என்றார். | |
அரிசுடிப்பசு | கி.மு 5ஆம் / 4ஆம் நூற்றாண்டு | சைரீனைக்கு | ||
இளவல் அரிசுடிப்பசு | கி.மு 4அம் நூற்றாண்டு | சைரீனைக்கு | ||
அரிசுடோகிளியா | கி.மு 6ஆம் நூற்றாண்டு | |||
மெசெனேயின் அரிசுடோகிளெசு | கி.பி முதல் நூற்றாண்டு ? | பெரிபேட்டெடிக்கு | ||
அரிசுடோகிரியோன் | கி.மு 3ஆம் / 2ஆம் நூற்றாண்டு | சுதாயிக்கு | ||
அலெக்சாந்திரியாவின் அரிசுட்டோ | கி.மு 2ஆம் /முதல் நூற்றாண்டு | பெரிபேட்டெடிக்கு | ||
செயோசின் அரிசுட்டோ | கி.மு3ஆம் / 2ஆம் நூற்றாண்டு | பெரிபேட்டெடிக்கு | ||
சியோசின் அரிசுட்டோ | கி.மு 4ஆம் / 3ஆம் நூற்றாண்டு | சுதாயிக்கு | ||
அரிசுட்டாட்டில் | கி.மு 4ஆம் நூற்றாண்டு | பெரிபேட்டெடிக்கு | பெரிபேட்டெடிக்கியப் பள்ளியை நிறுவியவர். | |
சைரீனின் அரிசுட்டாட்டில் | கி.மு 4ஆம் / 3ஆம் நூற்றாண்டு | சைரீனைக்கு | ||
மிதிலீனின் அரிசுட்டாட்டில் | கி.பி 2ஆம் நூற்றாண்டு | பெரிபேட்டெடிக்கு | ||
அரிசுடோசெனசு | கி.மு 4ஆம் நூற்றாண்டு | பெரிபேட்டெடிக்கு | ||
ஆரியசு டிதிமசு | கி.மு முதல் நூற்றாண்டு | சுதாயிக்கு | ||
பிலியசுவின் அசுகிளெபியாடெசு | கி.மு 4ஆம் / 3ஆம் நூற்றாண்டு | எரித்ரியர் | ||
அசுகிளெபியாடெசு , நக்கலியலாளர் | கி.பி 4ஆம் நூற்றாண்டு | நக்கலியலாளர் | ||
அசுகிளெபிகீனியா | கி.பி 5ஆம் / 6ஆம் நூற்றாண்டு | புதுப்பிளாட்டோனியர் | ||
அசுகிளெபிடோட்டசு | கி.மு முதல் நூற்றாண்டு | |||
அலெக்சாந்திரியாவின் அசுகிளெபிடோட்டசு | கி.பி 5ஆம் நூற்றாண்டு | புதுப்பிளாட்டோனியர் | ||
அசுபாசியசு | கி.பி 2ஆம் நூற்றாண்டு | பெரிபேட்டெடிக்கு | ||
செலியூசியாவின் அதீனேயசு | கி.மு முதல் நூற்றாண்டு | பெரிபேட்டெடிக்கு | ||
அதீனோடோரசு கனானிட்டெசு | கி.மு முதல் நூற்றாண்டு | சுதாயிக்கு | ||
கார்டிலியானின் அதீனோடோரசு | கி.மு 2ஆம் /முதலாம் நூற்றாண்டு | சுதாயிக்கு | ||
சோலியின் அதீனோடோரசு | கி.மு மூன்றாம் நூற்றாண்டு | சுதாயிக்கு | ||
அட்டாலியசு | கி.மு முதல் நூற்றாண்டு / கி.பி முதல் நூற்றாண்டு | சுதாயிக்கு | ||
அட்டிகசு | கி.பி 2ஆம் நூற்றாண்டு | இடைநிலைப் பிளாட்டோனியர் | ||
பேசில்லிடெசு (சுதாயிக்கு ) | கி.மு 2ஆம் நூற்றாண்டு | சுதாயிக்கு | கடந்தநிலை (இம்மை சாராத) உறுப்படிகளின் நிலவலை மறுத்தவர். | |
பேசில்லிடெசு , எபிக்கியூரியர் | கி.மு 3ஆம் / 2அம் நூற்றாண்டு | எபிக்கியூரியர் | இலாம்ப்திராயின் டையோனிசியசுவுக்குப் பின் ஏதென்சுவின் எபிக்கியூரியப் பள்ளியின் தலைவராகியவர். | |
இலாம்ப்சாக்கசுவின் பேட்டிசு | கி.மு 3ஆம் நூற்றாண்டு | எபிக்கியூரியர் | ||
போரிசுதீனெசுவின் பையோன் | கி.மு 4ஆம் / 3ஆம் நூற்றாண்டு | நக்கலியலாளர் | அடிமையாகவிருந்து பின் விடுதலையானவர். | |
சீடோனின் போயெத்தசு | கி.மு முதல் நூற்றாண்டு | பெரிபேட்டெடிக்கு | ||
சீடோனின் போயெத்தசு (சுதாயிக்கு ) | கி.மு 2ஆம் நூற்றாண்டு | சுதாயிக்கு | ||
மெண்டெசுவின் போலசு | பித்தகோரியர் | |||
பிராண்டினசு | பித்தகோரியர் | |||
அச்சேயாவின் பிரைசன் | மெகாரியர் | |||
காலிகிளெசு | கி.மு 5ஆம் நூற்றாண்டு | மதிநுட்பர்? | ||
காலிபோன் | பெரிபேட்டெடிக்கு | |||
குரோட்டானின் காலிபோன் | பித்தகோரியர் | |||
காலிசுடிராட்டசு | மதிநுட்பர் | |||
கார்னியாடெசு | அண்.கி.மு 214 –கி.மு 129/8 | கல்விக்கழக ஐயுறவுவாதி | ||
கார்னீசுகசு | எபிக்கியூரியர் | |||
காசியசு இலாஞ்சினசு | அண். 213–273 | இடைநிலைப் பிளாட்டோனியர் | ||
செபேசு | பித்தகோரியர் | |||
செல்சசு | ||||
செர்சிடாசு | நக்கலியலாளர் | |||
செர்சோப்சு | பித்தகோரியர் | |||
சேரெபோன் | சாக்ரட்டீசியர் | |||
சாமேலியோன் | பெரிபேட்டெடிக்கு | |||
சார்மடாசு | கி.மு 164 - அண். கி.மு 95 | கல்விக்கழக ஐயுறவுவாதி | ||
கிறிசாந்தியசு | fl. 4ஆம் நூற்றாண்டு | புதுப்பிளாட்டோனியர் | ||
கிறிசிப்பசு | சுதாயிக்கு | |||
கிளிந்தெசு | சுதாயிக்கு | |||
சோலியின் கிளீர்க்கசு | பெரிபேட்டெடிக்கு | |||
டாரெண்டம் கிளீனியாசு | பித்தகோரியர் | |||
கிளியோமெடெசு | சுதாயிக்கு | |||
கிளியோமேனசு | நக்கலியலாளர் | |||
கிளினோமாக்கசு | மெகாரியர் | |||
கிளிட்டோமாக்கசு | கி.மு 187 – கி.மு 109 | கல்விக்கழக ஐயுறவுவாதி | ||
சொலாட்டசு | எபிக்கியூரியர் | |||
கிரேண்டர் | பிறப்பு அண். கி.மு 350 | கல்விக்கழகப் பிளாட்டோனியர் | ||
ஏதென்சின் கிரேட்டசு | இறப்பு கி.மு 268-265 | கல்விக்கழகப் பிளாட்டோனியர் | ||
மால்லசுவின் கிரேட்டசு | சுதாயிக்கு | |||
தெபேசுவின் கிரேட்டசு | நக்கலியலாளர் | |||
பெர்கமோனின் கிரேட்டிப்பசு | பெரிபேட்டெடிக்கு | |||
கிரேட்டிலசு | எபேசியர் | |||
கிரெசென்சு, நக்கலியலாளர் | நக்கலியலாளர் | |||
கிரினிசு | சுதாயிக்கு | |||
கிரிட்டோலவுசு | பெரிபேட்டெடிக்கு | |||
குரோனியசு | புதுப்பித்தகோரியர் | |||
டமாசியசு | பிறப்பு அண். 458, இறப்பு 538க்குப் பின் | புதுப்பிளாட்டோனியர் | ||
டாமிசு | புதுப்பித்தகோரியர் | |||
டாமோ | பித்தகோரியர் | |||
ஏதென்சின் டார்டானசு | சுதாயிக்கு | |||
டெமெட்ரியசு இலாக்கோன் | எபிக்கியூரியர் | |||
டெமெட்ரியசு பலேரியசு | பெரிபேட்டெடிக்கு | |||
ஆம்பிபோலிசுவின் டெமெட்ரியசு | fl. கி.மு 4ஆம் நூற்றாண்டு | கல்விக்கழகப் பிளாட்டோனியர் | ||
டெமெட்ரியசு , நக்கலியலாளர் | நக்கலியலாளர் | |||
டெமாகிரட்டெசு | பித்தகோரியர்? | |||
டெமாகிரட்டசு | முந்துசாக்ரட்டீயர், அணுவாதி | |||
டெமோனாக்சு | நக்கலியலாளர் | |||
டெக்சிப்பசு | fl. 350 | புதுப்பிளாட்டோனியர் | ||
மிலோசுவின் டையாகொரசு | மதிநுட்பர் | |||
டிகேயார்க்கசு | பெரிபேட்டெடிக்கு | |||
டையோ கிறிசோசுடோம் | மதிநுட்பர் | |||
நீடாசுவின் டையோகிளெசு | fl. கி.மு 3ஆம் அல்லது 2ஆம் நூற்றாண்டு? | கல்விக்கழகப் பிளாட்டோனியர் | ||
டையோடோரசு குரோனசு | மெகாரியர் | |||
அடிரமிட்டியம் டையோடோரசு | fl. கி.மு முதல் நூற்றாண்டு | கல்விக்கழக ஐயுறவுவாதி | ||
அசுபெண்டசுவின் டையோடோரசு | பித்தகோரியர் | |||
டைரேவின் டையோடோரசு | பெரிபேட்டெடிக்கு | |||
டையோடோட்டசு | சுதாயிக்கு | |||
அப்பொல்லோனியாவின் டையோஜீனசு | முந்துசாக்ரட்டீயர் | |||
பாபிலோனின் டையோஜீனசு | சுதாயிக்கு | |||
ஒயனோண்டாவின் டையோஜீனசு | எபிக்கியூரியர் | |||
செலியூசியாவின் டையோஜீனசு | எபிக்கியூரியர் | |||
சினோப்பின் டையோஜீனசு | நக்கலியலாளர் | |||
தார்சசுவின் டையோஜீனசு | எபிக்கியூரியர் | |||
சால்சிடோனின் டையோனிசியசு | மெகரியர் | |||
சைரீனின் டையோனிசியசு | சுதாயிக்கு | |||
இலாம்ப்திராயின் டையோனிசியசு | எபிக்கியூரியர் | |||
டையோனிசியசு , பிற்போக்காளர் | சுதாயிக்கு | |||
அலெக்சாந்திரியாவின் டையோ | fl. கி.மு முதல் நூற்றாண்டு | கல்விக்கழக ஐயுறவுவாதி | ||
மாண்டினியாவின் டையோட்டிமா | ||||
டையோட்டிமசு | சுதாயிக்கு | |||
இலாரிசாவின் டோம்னியசு | அண். 420 - அண். 480 | புதுப்பிளாட்டோனியர் | ||
எச்செகிரேட்டசு | பித்தகோரியர் | |||
எக்பாண்டசு | பித்தகோரியர் | |||
எம்பிடோகிளெசு | முந்துசாக்ரட்டீயர், எலியாட்டிக்கு | |||
கோசுவின் எபிசார்மசு | பித்தகோரியர் | |||
எபிக்டெட்டசு | சுதாயிக்கு | சுதாயிக்கு அறவுரைக் கையேடான The Enchiridion,என்ற சிறுகையேட்டை இயற்றியவர். | ||
எபிக்கியூரசு | எபிக்கியூரியர் | மெய்யியலின் குறிக்கோள் துன்பமும் கவலைய்மற்ற ataraxia எனும் அமைதிநிலையை எய்துவதே என்றவர். | ||
யூபுலிடெசு | மெகாரியர் | |||
மெகாராவின் யூக்ளிடு | மெகாரியர் | |||
உரோடெசுவின் யூடெமசு | பெரிபேட்டெடிக்கு | |||
அலெக்சாந்திரியாவின் யூடெமசு | பெரிபேட்டெடிக்கு | |||
நீடாசுவின் யுடாக்சசு | கி.மு 410/408 – கி.மு 355/347 | கல்விக்கழகப் பிளாட்டோனியர் | ||
யூனசு | மதிநுட்பர் | |||
யூபாண்டசு | மெகாரியர் | |||
யூபிரேயசு | ||||
யூபிரட்டீசு | சுதாயிக்கு | |||
யூரிடசு | பித்தகோரியர் | |||
மிண்டெசுவின் யூசெபியசு | fl. 4ஆம் நூற்றாண்டு | புதுப்பிளாட்டோனியர் | ||
கப்பாடோசியாவின் யூசுடதியசு | அண். 400 | புதுப்பிளாட்டோனியர் | ||
எவாண்டர் | fl. அண். 215 - அண். 205 | கல்விக்கழக ஐயுறவியலாளர் | ||
பவோரினசு | மதிநுட்பர் | |||
கையசு, பிளாட்டோனியர் | fl. 2ஆம் நூற்றாண்டு | இடைநிலைப் பிளாட்டோனியர் | ||
ஜெமினசு | சுதாயிக்கு | |||
ஜார்ஜியாசு | மதிநுட்பர் | |||
தார்சசுவின் அகுனோன் | fl. கி.மு 2ஆம் நூற்றாண்டு | கல்விக்கழக ஐயுறவுவாதி | ||
அபிடெராவின் எகாட்டேயசு | பிரோனியர் | |||
உரோடெசுவின் எகாட்டோ | சுதாயிக்கு | |||
சைரீனின் ஃஎகசியசு | சைரீனைக்கு | |||
பெர்கமோனின் எகாசினசு | fl. அண். கி.மு 160 | கல்விக்கழக ஐயுறவுவாதி | ||
எகையசு | fl. அண். 500 | புதுப்பிளாட்டோனியர் | ||
அலெக்சாந்திரியாவின் ஈலியோடோரசு | fl. 5ஆம் நூற்றாண்டு | புதுப்பிளாட்டோனியர் | ||
எராகிளிடெசு இலெம்பசு | ||||
பொந்திகசுவின் எராகிளிடெசு | கி.மு 387 – கி.மு 312 | Academic Platonist | ||
எராகிளிட்டசு | முந்துசாக்ரட்டீயர், எலியாட்டிக்கு | "ஒரே ஆற்றில் நீங்கள் இருமுறை இறங்க முடியாது" எனவும் "அனைத்தும் தீயே."எனவும் உரைத்தவர். | ||
எராகிளிட்டசு | நக்கலியலாளர் | |||
கார்த்தேஜின் எரில்லசு | சுதாயிக்கு | |||
ஆம்பிபோலிசுவின் எமாகோரசு | சுதாயிக்கு | |||
எமார்க்கசு | எபிக்கியூரியர் | |||
எர்மியாசு | பிறப்பு அண். 410 - இறப்பு அண். 450 | புதுப்பிளாட்டோனியர் | ||
எர்மினசு | பெரிபேட்டெடிக்கு | |||
சுமிர்னாவின் எர்மிப்பசு | பெரிபேட்டெடிக்கு | |||
கிளிசமோனையின் எர்மோட்டிமசு | ||||
இசெட்டாசு | பித்தகோரியர் | |||
இயெரியசு | fl அண். 500 | புதுப்பிளாட்டோனியர் | ||
அலெக்சாந்திரியாவின் இயெரோகிளெசு | fl. அண். 430 | புதுப்பிளாட்டோனியர் | ||
இயெரோகிளெசு (சுதாயிக்கு) | சுதாயிக்கு | |||
உரோடெசுவின் இயெரோனிமசு | பெரிபேட்டெடிக்கு | |||
இமெரியசு | மதிநுட்பர் | |||
மரோனீயாவின் ஃஇப்பார்க்கியா | நக்கலியலாளர் | |||
இப்பாசசு | பித்தகோரியர் | |||
இப்பியாசு | மதிநுட்பர் | |||
இப்போ | முந்துசாக்ரட்டீயர் | |||
ஓரசு | நக்கலியலாளர் | |||
அலெக்சாந்திரியாவின் கைப்பேசியா | பிறப்பு 350-370 – 415 | புதுப்பிளாட்டோனியர் | ||
இலாம்பிலிக்கசு | அண். 245-அண். 325 | புதுப்பிளாட்டோனியர் | ||
இச்சிதியாசு | மெகாரியர் | |||
இலாம்ப்சாக்கசுவின் இடோமேனியூசு | எபிக்கியூரியர் | |||
சியோசுவின் இயோன் | பித்தகோரியர் | |||
அலெக்சாந்திரியாவின் இசிடோர் | fl. அண். 475 | புதுப்பிளாட்டோனியர் | ||
நிசாவின் ஜேசன் | சுதாயிக்கு | |||
சைரீனின் இலாசிடெசு | கி.மு 241க்குப் பின் - அண். கி.மு 205 | கல்விக்கழக ஐயுறவுவாதி | ||
இலாம்ப்சாக்கசுவின் இலியோண்டியசு | எபிக்கியூரியர் | |||
இலியோண்டியோன் | எபிக்கியூரியர் | |||
இலியூசிப்பசு | முந்துசாக்ரட்டீயர், அணுவாதி | |||
இலாசோசுவின் இலைக்கோ | பித்தகோரியர் | |||
திரோயசுவின் இலைக்கோ | பெரிபேட்டெடிக்கு | |||
இலைக்கோபிரோன் | மதிநுட்பர் | |||
தார்சசுவின் இலைசிசு | பித்தகோரியர் | |||
நியாபோலிசுவின் மாரினசு | பிறப்பு அண். 450 | புதுப்பிளாட்டோனியர் | ||
எபேச்சுவின் மாரினசு | இறப்பு 372 | புதுப்பிளாட்டோனியர் | ||
டைரேவின் மேக்சிமசு | fl. 2ஆம் நூற்றாண்டு | இடைநிலைப் பிளாட்டோனியர் | ||
கதாராவின் மெலீகர் | நக்கலியலாளர் | |||
சாமோசுவின் மெலிசசு | முந்துசாக்ரட்டீயர், எலியாட்டிக்கு | |||
மெனிடெமசு | எரித்ரியர் | |||
பிராவின் மெனிடெமசு | fl. அண். கி.மு 350 | கல்விக்கழகப் பிளாட்டோனியர் | ||
மெனிடெமசு , நக்கலியலாளர் | நக்கலியலாளர் | |||
மெனிப்பசு | நக்கலியலாளர் | |||
மெட்ரொகிளெசு | நக்கலியலாளர் | |||
ஏதென்சுவின் மெட்ரோடோரசு | ||||
சியோசுவின் மெட்ரோடோரசு | அணுவாதி | |||
கோசுவின் மெட்ரோடோரசு | பித்தகோரியர் | |||
இலாம்ப்சாக்கசுவின் மெட்ரோடோரசு (முதுவர்) | முந்துசாரட்டீயர் | |||
இலாம்ப்சாக்கசுவின் மெட்ரோடோரசு (இளவல்) | எபிக்கியூரியர் | |||
சுடிராட்டோனிசியாவின் மெட்ரோடோரசு | fl. கி.மு 2ஆம் நூற்றாண்டு | கல்விக்கழக ஐயுறவுவாதி | ||
ஏதென்சுவின் நெதார்க்கசு | சுதாயிக்கு | |||
கடேசுவின் மோடெராட்டசு | புதுப்பித்தகோரியர் | |||
மோனிமசு | நக்கலியலாளர் | |||
மையியா | பித்தகோரியர் | |||
நவுசிபானெசு | அணுவாதி | |||
மெகராவின் நிகரேத்தே | மெகாரியர் | |||
டமாசுகசுவின் நிகோலவுசு | ||||
நிகோமாக்கசு | புதுப்பித்தகோரியர் | |||
நிகோமாக்கசு (அரிசுட்டாட்டிலின் மகன்) | பெரிபேட்டெடிக்கு | |||
அபாமியாவின் நுமேனியசு | fl. அண். 275 | புதுப்பித்தகோரியர் | ||
சுமிர்னாவின் நிம்பிடியாமசு | fl. அண். 360 | புதுப்பிளாட்டோனியர் | ||
ஒசெட்டிலசு உலுக்கானசு | பித்தகோரியர் | |||
கதராவின் ஒயனோமவுசு | நக்கலியலாளர் | |||
ஒலிம்பியோடோரசு, முதுவர் | பெரிபேட்டெடிக்கு | |||
ஒலிம்பியோடோரசு, இளவல் | அண். 495-570 | புதுப்பிளாட்டோனியர் | ||
ஒனாசாண்டர் | fl.முத்ல் நூற்றாண்டு | இடைநிலைப் பிளாட்டோனியர் | ||
ஒனாட்டாசு | பித்தகோரியர் | |||
ஓரிகன், பேகன் | fl. அண். 250 | இடைநிலைப் பிளாட்டோனியர் | ||
பனேட்டியசு | சுதாயிக்கு | |||
ஏதென்சுவின் பன்கிரேட்டசு | நக்கலியலாளர் | |||
பந்தோயிடெசு | மெகாரியர் | |||
எலியாவின் பர்மெனிடெசு | முந்துசாக்ரட்டீயர், எலியாட்டிக்கு | நிலவல் மட்டுமே நிலவுகிறது என்றவர்; எலியாவின் சீனோ ஆசிரியர். | ||
தெபேசுவின் பாசிகிளெசு | மெகாரியர் | |||
பத்ரோ, எபிக்கியூரியர் | எபிக்கியூரியர் | |||
பெரிகிரினசு புரோட்டியசு | நக்கலியலாளர் | |||
பெர்சேயசு | சுதாயிக்கு | |||
எலிசிவின் பேடோs | சாக்ரட்டீசியர், எலிசுப் பள்ளி | |||
பேடிரசு | எபிக்கியூரியர் | |||
எரேச்சுவின் பேனியசு | பெரிபேட்டெட்டிக்கு | |||
பிலியசுவின் பேண்டோ | பித்தகோரியர் | |||
ஓப்பசுவின் பிலிப்பு | fl. 4ஆம் நூற்றாண்டு | கல்விக்கழகவாதி | ||
அயேகினாவின் பிலிசுகசு | நக்கலியலாளர் | |||
தெசாலியின் பிலிசுகசு | மதிநுட்பர் | |||
பிலோ | கி.மு 20 – கி.பி 50 | இடைநிலைப் பிளாட்டோனியர் | ||
இலாரிசாவின் பிலோ | கி.மு 159/158 – கி.மு 84/83 | கல்விக்கழக ஐயுறவியலாளர் | ||
பிலோ, இணைமுரணியலாளர் | மெகாரியர் | |||
பிலோடெமசு | எபிக்கியூரியர் | |||
பிலோலவுசு | பித்தகோரியர் | |||
இலவோடிசியாவின் பிலோனிடெசு | எபிக்கியூரியர் | |||
பிலோசுடிராட்டசு | மதிநுட்பர் | |||
பிண்டிசு | பித்தகோரியர் | |||
பிளாட்டோ | கி.மு 428/427 – கி.மு 348/347 | கல்விக்கழகவாதி | சாக்ரட்டீசுவின் மாணவர்; அரிசுட்டாட்டிலின் ஆசிரியர்; [[வடிவங்கள் கோட்பாட்டை உருவாக்கியவர். | |
பிளட்டினசு | அண். 204 – 270 | புதுப்பிளாட்டோனியர் | ||
புளூடார்க் | அண். 46 – 120 | இடைநிலைப் பிளாட்டோனியர் | ||
ஏதென்சுவின் புளூடார்க் | அண். 350 – 430 | புதுப்பிளாட்டோனியர் | ||
பாலிமார்க்கசு | ||||
ஏதென்சுவின் பாலிமோன் | சுதாயிக்கு | |||
இலாவோடிசியாவின் பாலிமோன் | மதிநுட்பர் | |||
பாலிமோன் | க்.மு 314க்கு முன் –கி.மு 270/269 | கல்விக்கழகவாதி | ||
பாலியசு | ||||
இலாம்ப்சாக்கசுவின் பாலியேனசு | எபிக்கியூரியர் | |||
பாலிசுடிராட்டசு | எபிக்கியூரியர் | |||
போர்பிரி | 234 – அண். 305 | புதுப்பிளாட்டோனியர் | பிளாட்டினசுவின் மாணவர்; Isagoge நூலை எழுதியவர்; அரிசுட்டாட்ட்லியக் கருத்தின்ங்கள்" எழுதியவர். | |
பாசிடொனியசு | சுதாயிக்கு | |||
அலெக்சந்திரியாவின் பொட்டாமோ | பன்னிலை வாதம் | |||
பிராக்சிபேன்சு | பெரிபேட்டெடிக்கு | |||
இலிடியாவின் பிரிசியான் | fl. அண். 550 | புதுப்பிளாட்டோனியர் | ||
எபிரசுவின் பிரிசுகசு | அண். 305-அண். 395 | புதுப்பிளாட்டோனியர் | ||
புரொகிளசு | 412 – 485 | புதுப்பிளாட்டோனியர் | ||
புரொகிளசு மல்லோட்டெசு | சுதாயிக்கு | |||
புரோடிகசு | மதிநுட்பர் | |||
புரோதாகோரசு | மதிநுட்பர் | |||
தொலமி-எல்-காரில் | பெரிபேட்டெடிக்கு | |||
பிரோ | பிரோனியர் | முதல் ஐயுறவு வாத மெய்யியலாளர் | ||
பித்தகோரசு | பித்தகோரியர் | |||
சல்லுசுடியசு | புதுப்பிளாட்டோனியர் | |||
எமேசாவின் சல்லுசுடியசு | நக்கலியலாளர் | |||
சாட்டிரசு | பெரிபேட்டெடிக்கு | |||
மவுனி செகுண்டசு | நக்கலியலாளர் | |||
சேரோனியாவின் செக்சுடசு | சுதாயிக்கு | |||
தெபேசுவின் சிம்மியாசு | பித்தகோரியர் | |||
சீமோன், தோல்வினைஞர் | சாக்ரட்டீசியர் | |||
சிலிசியாவின் சிம்பிலிசியசு | அண். 490 -அண்c. 560 | புதுப்பிளாட்டோனியர் | ||
சிரோ | எபிக்கியூரியர் | |||
சாக்ரட்டீசு | சாக்ரட்டீசியர் | மேற்கத்திய மெய்யியலின் நிறுவகர்; நஞ்சுண்டு இறந்தவர் | ||
அபாமியாவின் சொபேட்டர் | இறப்பு 337க்கு முன் | புதுப்பிளாட்டோனியர் | ||
சொசிகெனசு | பெரிபேட்டெடிக்கு | |||
சொசிபத்ரா | fl. அண். 325 | புதுப்பிளாட்டோனியர் | ||
சொழ்சியோன் | புதுப்பித்தகோரியர் | |||
சுபியூசிப்பசு | அண். கி.மு 407 – கி.மு 339 | கல்விக்கழகவாதி | ||
சுபேரசு | சுதாயிக்கு | |||
சுட்டில்போ | மெகாரியர் | |||
இலாம்ப்சாக்கசுவின் சுட்டிராட்டோ | பெரிபேட்டெடிக்கு | |||
சிரியானசு | இறப்பு அண். 437 | புதுப்பிளாட்டோனியர் | ||
டெலவுகெசு | பித்தகோரியர் | |||
போசிசுவின் டெலெகிளெசு | இறப்பு கி.மு 167/166 | கல்விக்கழக ஐயுறவியலாளர் | ||
டேலெசு, நக்கலியலாளர் | நக்கலியலாளர் | |||
தேலேஸ் | முந்துசாக்ரட்டீயர், மிலேசியர் | முதல் கிரேக்க மெய்யியலாளர்; நீர் தான் மூலமுதற் பொருள் என்றவர்; ஏழு கிரேக்க முனிவர்களில் ஒருவர். | ||
பத்ராசுவின் தியோகேனசு | நக்கலியலாளர் | |||
தியானோ | பித்தகோரியர் | |||
இலாம்ப்சாக்கசுவின் தெமிசுட்டா | எபிக்கியூரியர் | |||
தெமிசுட்டியசு | புதுப்பிளாட்டோனியர் | |||
அசைனின் தியோடோரசு | fl. 3ஆம் நூற்றாண்டு | புதுப்பிளாட்டோனியர் | ||
தியோடோரசு ,நாத்திகர் | சைரீனைக்கு | |||
சுமிர்னாவின் தியோன் | புதுப்பித்தகோரியர் | |||
தியோபிராசுட்டசு | பெரிபேட்டெடிக்கு | |||
திராசிமக்கசு | மதிநுட்பர் | |||
கோரிந்துவின் திராசிமாக்கசு | மெகாரியர் | |||
உலோக்கிரியின் திமேயசு | பித்தகோரியர் | |||
திமேயசு, மதிநுட்பர் | fl. கி.பி முதல், நான்காம் நூற்றாண்டுகளுக்கிடையில் | இடைநிலைப் பிளாட்டோனியர் | ||
திமோன் | பிரோனியர் | |||
திமிக்கா | பித்தகோரியர் | |||
திசியாசு | மதிநுட்பர் | |||
செலியூசியாவின் செனியார்க்கசு | பெரிபேட்டெடிக்கு | |||
செனியாடெசு | பிரோனியர் | |||
செனோகிரேட்டசு | அண்.கி.மு 396 – கி.மு 314 | கல்விக்கழகவாதி | ||
சொலோபோனின் செனோபேனசு | முந்து சாக்ரட்டியர், எலியாட்டிக்கு | எருதுகளின் கடவுள் எருது உருவமாகத் தான் இருக்கும் என்றவர் | ||
செனோபிலசு | பித்தகோரியர் | அரிசுட்டோசெனசுவின் நண்பர்; ஆசிரியர். | ||
செனோபியசு | மதிநுட்பர் | |||
செனோடோட்டசு | fl. அண். 475 | புதுப்பிளாட்டோனியர் | புரோகிளெசு"வின் காதலி | |
சிதியம் செனோ | சுதாயிக்கு | சுதாயிக்கிய மெய்யியல் பள்ளியை நிறுவியவர். | ||
எலியாவின் சீனோ | முந்து சாக்ரட்டியம், எலியாட்டிக்கு | சீனோவின் முரண்புதிர்களை உருவாக்கியவர். | ||
சீடோனின் செனோ | எபிக்கியூரியர் | முன்னிலை எபிக்கியூரியர் என அழைக்கப்படுபவர். | ||
தார்ச்சுவின் செனோ | சுதாயிக்கு |
மூடு
Remove ads
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
Remove ads