பண்ணாரி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பண்ணாரி (Bannari), தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஊராகும். சத்தியமங்கலத்திலிருந்து 12 கி.மீ. தொலைவிலும் கோபிச்செட்டிப்பாளையத்திலிருந்து 40 கி.மீ. தொலைவிலும் கோயம்புத்தூரிலிருந்து 82 கி.மீ. தொலைவிலும் உள்ள இவ்வூர் தேசியநெடுஞ்சாலை 209 இல் அமைந்துள்ளது.
Remove ads
பண்ணாரி மாரியம்மன் கோயில்
புகழ் பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் இவ்வூரில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் குண்டம் தீ மிதி (பூக்குழி) திருவிழாவிற்கு தமிழ்நாட்டிலிருந்தும் கர்நாடகத்திலிருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வருகிறார்கள்.
வெளி இணைப்புகள்
- திருக்கோயில் வரலாறு பரணிடப்பட்டது 2009-04-12 at the வந்தவழி இயந்திரம்
- இந்து சமய அறநிலையத்துறை பண்ணாரி
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads