பன்முகத்திண்மம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வடிவவியலில், பன்முகத்திண்மம் அல்லது பன்முகி (polyhedron) என்பது ஒரு முப்பரிமாண வடிவம். இது தட்டையான பல்கோண முகங்களையும் நேரான விளிம்புகளையும் உச்சிகளையும் கொண்டிருக்கும். இதன் ஆங்கிலச் சொல்லான பாலிஹெட்ரான் (polyhedron) என்பது comes from the கிரேக்க மொழிச் சொல்லில் இருந்து பெறப்பட்டது. (πολύεδρον, as poly- (stem of πολύς, "many") + -hedron (form of ἕδρα, "base" or "seat").
![]() நான்முக முக்கோணகம் பிளேட்டோவின் சீர்திண்மம் |
![]() சிறு நாள்மீன் பன்னிருமுகி கெப்ளர்-பாய்ன்சாட் சீர்திண்மம் |
![]() இருபதுமுக முக்கோணகம் |
![]() இணைகரத்திண்மம் |
குவிவுப் பன்முகத்திண்மம் என்பது ஒரே தளத்தில் அமையாத முடிவுறு எண்ணிக்கை கொண்ட புள்ளிகளை அடக்கிய குவிவு மேற்பரப்பாககும். கனசதுரங்கள், பட்டைக்கூம்புகள் இரண்டும் குவிவுப் பன்முகத்திண்மத்தின் எடுத்துக்காட்டுகளாகும்.
Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads