பயற்றம்

From Wikipedia, the free encyclopedia

பயற்றம்
Remove ads

பயற்றம் (பேச்சு வழக்கு: பயத்தம்) அல்லது பயற்றங்கொடி (பேச்சு வழக்கு: பயத்தங்கொடி) என்பது அவரை (bean) வகையைச் சார்ந்த ஒரு தாவரம். இது நீண்ட கொடியாக 35-75 செமீ அளவு வளரும். இதன் காய் பயற்றங்காய் என அழைக்கப்படுகிறது. இது ஆபிரிக்க, சீன, தெற்காசிய, இந்திய, இலங்கையில், தமிழர் சமையலில் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.[1][2][3]

விரைவான உண்மைகள் பயற்றம், உயிரியல் வகைப்பாடு ...
Thumb
Long beans for sale in the market.
Thumb
பயத்தங்காய் விதைகள்
Remove ads

தமிழர் சமையலில்

தமிழர் சமையலில் பயத்தங்காயை பிரட்டல் கறியாக ஆக்குவர். சாம்பார், சோறு அல்லது புட்டுக் குழையலிலும் சேர்ப்பர்.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads