பயனியர் திட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பயனியர் திட்டம் (Pioneer program) ஐக்கிய அமெரிக்காவின் ஆளற்ற விண்வெளித் திட்டங்களில் ஒன்றாகும். இது முக்கியமாக கோள்களை ஆராய்வதற்காக ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் பல விண்கலங்கள் அனுப்பப்பட்டாலும் பயனியர் 10, மற்றும் பயனியர் 11 ஆகியன முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. இவை சூரிய குடும்பத்தின் வெளியே சென்று வெளிக் கோள்களை ஆராய்ந்தன. இரண்டும் ஒரு பொற் தகடு (Pioneer plaque) ஒன்றைக் கொண்டு சென்றன. இத்தகட்டில் ஓர் ஆணினதும் ஒரு பெண்ணினதும் வரைபடங்களும் விண்கலங்களைப் பற்றிய விபரங்கள் அடங்கிய சில வரைபுகளையும் கொண்டிருந்தது. வெளி உலகைச் சேர்ந்தவர்கள் யாரேனும் எப்போதாவது ஒரு நாள் இத்தகட்டை காண்பார்கள்.[1][2][3]




Remove ads
தொடக்க காலப் பயனியர் பயணங்கள்
ஆரம்பகாலப் பயனியர் விண்கலங்கள் பொதுவாக சந்திரனை ஆராயவே முயற்சித்தன.
- பயோனீர் 0 - சந்திரனைச் சுற்ற அனுப்பப்பட்டது. புறப்பட்ட 77 செக்கன்களில் அழிந்தது (ஆகஸ்ட் 17, 1958)
- பயனியர் 1 - சந்திரனை அடையவில்லை (அக்டோபர் 11, 1958)
- பயனியர் 2 - வெற்றி பெறவில்லை (நவம்பர் 8, 1958)
- பயனியர் 3 - சந்திரனை அடையவில்லை [[டிசம்பர் 1958
- பயோனீர் 4 - பூமியின் விடுபடு திசைவேகத்தை அடைந்தது (மார்ச் 1959)
- பயனியர் P-1 - செப்டம்பர் 1959 இல் தொலைந்தது.
- பயனியர் P-3 - டிசம்பர் 1959 இல் தொலைந்தது.
- பயனியர் 5 - மார்ச் 11, 1960
- பயனியர் P-30 - சந்திரனின் சுற்றுப் பாதையை அடையவில்லை செப்டம்பர் 1960
- பயனியர் P-31 - தொலைந்து விட்டது டிசம்பர் 1960
Remove ads
பிற்காலப் பயணங்கள் (1965-1978)
கடைசிப் பயணங்கள் (1972-1973)
வெளி இணைப்புகள்
- பயனியர் திட்டத்தின் இணையத்தளம் பரணிடப்பட்டது 2006-02-06 at the வந்தவழி இயந்திரம்
- பயனியர் திட்டம் பரணிடப்பட்டது 2007-10-17 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads