பரட்டைக்கீரை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பரட்டைக்கீரை (kale) இது பயிரிட்டு அறுவடை செய்து பயன்படுத்தும் காய்கறி வகையைச் சார்ந்த பராசிகா ஒலிரிசியா (Brassica oleracea) இனத் தாவரம் ஆகும். இதன் இலைகள் பச்சை நிறத்திலும், ஊதா கலந்த மஞ்சள் நிறத்திலும் காணப்படுகிறது. இதன் பூர்வீகம் ஐரோப்பா கண்டத்தில் அமைந்துள்ள நாடுகளாகும். இதன் மத்தியப்பகுதியில் காணப்படும் இலைகள் தவிர்த்து மற்றவை அறுவடை செய்யப்படுகிறது.[1]

Remove ads
காட்சி நிலை
பரட்டைக்கீரையானது மத்தியப்பகுதியில் அனைத்து மக்களும் பயன்படுத்தும் காய்கறி வகையில் சார்ந்து உள்ளது. சுமார் கி.பி நான்காம் நூற்றாண்டிலேயே கிரேக்க நாட்டில் பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் உள்ளன. இவை பண்டைய ரோம் பகுதியில் காணப்பட்டாலும் கனடா நாட்டினருக்கு ருசியா வர்த்தகர்கள் 19 ஆம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தியுள்ளனர்.[2]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads