பரதசேனாபதியம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பரதசேனாபதியம் என்பது இசைத்தமிழ் இலக்கண நூல்களில் ஒன்று. இதன் ஆசிரியர் ஆதிவாயிலார்.[1] இந்த நூல் இப்போது கிடைக்கவில்லை.

அடியார்க்கு நல்லார் தமது சிலப்பதிகார உரையில் இதனைக் குறிப்பிடுகிறார்.

இவர் குறிப்பிடும் 5 இலக்கண நூல்கள் இசைத்தமிழ் இலக்கணமும், நாடகத்தமிழ் இலக்கணமும் கூறுபவை.

அவை
  1. இசைநுணுக்கம்
  2. இந்திரகாளியம்
  3. பஞ்சமரபு
  4. பரதசேனாபதியம்
  5. நாடகத்தமிழ்நூல்

அடிக்குறிப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads