பாகன் (ஆதித்தர்கள்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாகன் (Bhaga), காசியபர்-அதிதி தம்பதியரின் மகனான இவர், இந்து சமயத்தின் 12 ஆதித்தர்களில் ஒரு தேவர். இவர் செல்வத்திற்கு அதிபதி ஆவார்.[2] இவர் தனது சகோதரனான ஆர்யமானுடன் நெருங்கிய தொடர்புடையவர்.[3]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads