பாக்திரியம்

நடு ஆசியாவின் அற்றுவிட்ட கிழக்கு ஈரானிய மொழி From Wikipedia, the free encyclopedia

பாக்திரியம்
Remove ads

பாக்திரியம் (பாக்திரியம்: Αριαο, அரியாவோ, [arjaː], பொருள் "ஈரானிய")[4] என்பது ஓர் அற்றுவிட்ட கிழக்கு ஈரானிய மொழியாகும். இது முன்னர் நடு ஆசியாவின் பாக்திரியா (தற்போதைய ஆப்கானித்தான்)[5] பகுதியில் பேசப்பட்டு வந்தது. குசான மற்றும் ஹெப்தலைட்டு பேரரசுகளின் அதிகாரப்பூர்வ மொழியாக இது பயன்படுத்தப்பட்டு வந்தது.

விரைவான உண்மைகள் பாக்திரியம், உச்சரிப்பு ...
Remove ads

மேலும் காண்க

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads