பாங்கா மாவட்டம்
பீகாரில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாங்கா மாவட்டம் பீகாரின் 38 மாவட்டங்களில் ஒன்று.[1]இதன் நிர்வாகத் தலைமையிடம் பாங்கா நகரம் ஆகும்.
Remove ads
ஆட்சிப் பிரிவுகள்
இந்த மாவட்டத்தில் ஒரே ஒரு பிரிவு மட்டுமே உள்ளது. அது பாங்கா பிரிவு. அதை பதினோரு மண்டலங்களாகப் பிரித்துள்ளனர். அவை: பாங்கா, அமர், ஷம்புகஞ்சு, பேல்ஹர், புலீதுமார், கடோரியா, சந்தன், பவுசி (பவுன்சி), பரஹத், தைரையா (தோரையா), ரஜவுன் இந்த மாவட்டத்தில் பீகாரின் சட்டமன்றத்திற்கான ஐந்து தொகுதிகள் உள்ளன.[1] அவை: அமர்பூர், தைரையா, பாங்கா, கடோரியா, பேல்ஹர்
சான்றுகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads