பாசக்கயிறு

இந்து சமயத்தில் ஓர் தெய்வீக ஆயுதம் From Wikipedia, the free encyclopedia

பாசக்கயிறு
Remove ads

இந்து தொன்மவியலின் அடிப்படையில் பாசக்கயிறு என்பது இந்து சமயத்தில் ஓர் தெய்வீக ஆயுதம் ஆகும். இது விநாயகர்[1], யமன், வருணன், சியாமலா தேவி முதலிய கடவுள்களின் கைகளில் உள்ளது போல் சித்தரிக்கப்படுகிறது.

Thumb
விநாயகரின் கையில் பாசக்கயிறு

யமன் இந்த ஆயுதத்தினை பயன்படுத்தி, உலக உயிர்களின் வாழ்நாள் முடியும் எமன் உயிரினை உடலிருந்து எடுப்பதாக நம்பப்படுகிறது.[2]

விளக்கம்

சமசுகிருத சொல்லான "பாசா" (பாஷா) என்ற சொல்லுக்கு "முடிச்சு" அல்லது "வளையம்" என்று பொருள்படும்.[3]

தலவரலாற்றில் பாசக்கயிறு

மயிலாடுதுறை மாவட்டத்தில், திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயிலில் உள்ள லிங்கத்தில் பாசக்கயிறு தடம் பதிந்துள்ளது.

விளக்கப்படங்கள்

காண்க

சிவ தனுசு

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads