பாத்திமா

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பாத்திமா (அரபு:. فاطمة) பாத்திமா(ரலி) அவர்கள் கி.பி.604-ல் பிறந்தார்கள். - கி.பி. 632 ஆகஸ்ட் 28 ல் இறந்தார்கள். பாத்திமா(ரலி)அவர்களுடைய தந்தை: முகம்மது நபி, தாய் கதிஜா(ரலி). பாத்திமா(ரலி) அவர்களுடைய கணவர் பெயர்: அலீ(ரலி). [1] பாத்திமா(ரலி) அவர்களுக்கு மொத்தம் 5 குழந்தைகள் 3 ஆண் மக்கள் [ஹஸன்(ரலி), ஹுசைன்(ரலி),முஹ்ஷீன் (ரலி)]2 பெண் மக்கள்[,உம்முகுல்தூம்(ரலி),ஜைனப்(ரலி)].

விரைவான உண்மைகள் பாத்திமா(فاطمة‎ ) முகம்மது நபியின் மகள், பிறப்பு ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads