பாரதிய மஸ்தூர் சங்கம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாரதிய மஸ்தூர் சங்கம் (Bharatiya Mazdoor Sangh BMS) (மொழிபெயர்ப்பு): (இந்தியத் தொழிலாளர்கள் ஒன்றியம்), அகில இந்திய அளவிலான தொழிற்சங்களில் ஒன்றாகும்.[1] தத்தோபந்த் பாபுராவ் தெங்காடி, 23 சூலை 1955இல் பாரதிய மஸ்தூர் சங்கத்தை ஆரம்பித்தார். தற்போது 5890 தொழிலாளர் அமைப்புகள் பாரதிய தொழிலாளர்கள் ஒன்றியத்தில் இணைந்துள்ளது. 2002ஆம் ஆண்டு புள்ளி விவரப்படி 62,15,797 தொழிலாளர்கள் பாரதிய மஸ்தூர் ஒன்றியத்தில் உறுப்பினர்களாக உள்ளனர்.[2] பாரதிய மஸ்தூர் சங்கம், பாரதிய ஜனதா கட்சியின் தொழிலாளர் அணியாக செயல்படுகின்றது.[3]
Remove ads
பாரதிய ஜனதா கட்சியின் பிற அணிகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads