பாரதிய ஜனதா மகிளா மோர்ச்சா

From Wikipedia, the free encyclopedia

பாரதிய ஜனதா மகிளா மோர்ச்சா
Remove ads

பாரதிய ஜனதா மகளிர் முன்னணி (BJP Mahila Morcha, or Mahila Morcha) என்பது பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி ஆகும். தற்போது இதன் தேசியத் தலைவராக வானதி சீனிவாசன் உள்ளார்.[1][2][3][4]மகளிர் அணி 1980-ஆம் ஆண்டில் குமாரி கித்வாய் என்பவரால் நிறுவப்பட்டது.

விரைவான உண்மைகள் பாரதிய ஜனதா மகிளா மோர்ச்சா, தலைவர் ...
Thumb
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியுடன் பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணியினர், 2015
Remove ads

பாரதிய ஜனதா கட்சியின் பிற அணிகள்

விரைவான உண்மைகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads