பாரதி கண்ணம்மா
சேரன் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாரதி கண்ணம்மா (Bharathi Kannamma) 1997 ஆம் ஆண்டு சனவரி மாதம் 15 ஆம் தேதியில் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும்.[1] இதனை சேரன் இயக்கினார். இதில் ரா. பார்த்திபன், மீனா, வடிவேலு, மற்றும் விஜயகுமார் ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தின் திரைக்கதையானது அச்சு நூலாக வெளிவந்துள்ளது.[2] ஆனந்த விகடன் இத்திரைப்படத்திற்கு நூற்றுக்கு நாற்பத்து எட்டு மதிப்பெண்கள் வழங்கியது.[3]
Remove ads
நடிகர்கள்
- ரா. பார்த்திபன் பாரதி
- மீனா கண்ணம்மா
- விஜயகுமார் வெள்ளைசாமி தேவர் ஜமின்
- வடிவேலு (நடிகர்)
- ரோசா (நடிகை)
- இந்து - பேச்சி
- ரஞ்சித் மாயன்
- அன்வர் அலி கான்
- பசி நாராயணன்
- பயில்வான் ரங்கநாதன்
- எம். ரத்தினகுமார்
- மனோகர்
- ரம்யா சிறாீ
- விஜயம்மா
- அனிதா
- போண்டா மணி
இசை
இப்படத்திற்கு தேவா இசையமைத்தார்.[4]
எண். | பாடல்கள் | பாடகர் | வரிகள் | நீளம் |
1 | சின்ன சன்ன கண்ணம்மா | ஃபெபி மணி | வைரமுத்து | 05:16 |
2 | நாலெழுத்து படிச்சவரே | சுவர்ணலதா | வைரமுத்து | 01:54 |
3 | பூங்காற்றே பூங்காற்றே | கே. ஜே. யேசுதாஸ் | வாலி | 05:28 |
4 | ரயிலு பல்லட் ரயிலு | வடிவேலு | வாலி | 04:34 |
5 | இரட்டைக்கிளி ரெக்கை | மனோ, எஸ். பி. சைலஜா | வைரமுத்து | 05:04 |
6 | தென்றலுக்கு தெரியுமா | அருண்மொழி, சித்ரா | வைரமுத்து | 05:14 |
7 | வாடிப்பட்டி மேளமடா | கங்கை அமரன் | வைரமுத்து | 02:39 |
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads