பார்சுவநாதர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பார்சுவநாதர் அல்லது பார்ஸ்வ (Parshvanatha அல்லது Pārśvanātha அல்லது Pārśva), மகாவீர்ருக்கு முந்தைய சமண சமயத்தின் 23ஆவது தீர்த்தங்கரர் ஆவார்.[1][2] இவர் பொ.ஊ.மு. 877-777-ஆம் ஆண்டில் வாழ்ந்த சமண சமயத் தலைவர்.[3][4][5] பகவான் பார்சுவநாதர், இச்வாகு குலத்தில், காசி நாட்டு அரசன் அஸ்வசேனா–ராணி வாமா தேவிக்கு வாரணாசியில் பிறந்தவர்.[6] முப்பது வயதில் உலக இன்பத்தை துறந்து துறவி ஆனார்.[7] பார்சுவநாதர் தொடர்ந்து 84 நாட்கள் கடும் தவம் இயற்றி ஞானம் அடைந்தார்.[8] தனது 100ஆவது அகவையில் முக்தி அடைந்தார். சமணர்களால் மிகவும் போற்றத்தக்கவராயிருந்தார்.[9][10]

Remove ads
படக்காட்சியகம்
- பார்சுவநாதர் கோயில், கஜுராஹோ
- பார்சுவநாதர், அரசு அருங்காட்சியகம், மதுரா
- மதுரா பார்சுவநாதர் சிற்பம்
- பார்சுவநாதர், அரசு அருங்காட்சியகம், மதுரா
- பார்சுவநாதர் உருவச்சிலை, பதாமி குகை, கர்நாடகம்
- சமண சமய தீர்த்தங்கரர்களான மகாவீரர், பார்சுவநாதர் மற்றும் பாகுபலி சிற்பங்கள், ஒத்தக்கடை, மதுரை மாவட்டம்
மேலும் காண்க
அடிக்குறிப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads