பார்த்தாலே பரவசம்
கைலாசம் பாலசந்தர் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பார்த்தாலே பரவசம் (Paarthale Paravasam) 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மாதவன்,சிம்ரன்,ஸ்னேகா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
Remove ads
நடிகர்கள்
- மாதவன் மாதவன்
- சிம்ரன் சிமி
- ராகவா லாரன்ஸ் அழகு
- சினேகா செல்லா
- வாலி பாலா
- விவேக் டாக்டர் குமரன்
- நிழல்கள் ரவி முதலியார்
- மணிவண்ணன் நெல்லை அமரன்
- சீமா மாதவன் அம்மா
- வடிவுக்கரசி அகிலம்
- இராதிகா சௌத்ரி ரேகா
- தீபா வெங்கட்
- சமுத்திரக்கனி
- கொச்சி ஹனீஃபா
- மோகன் ராமன்
- மோகன் வைத்யா
- தலைவாசல் விஜய்
- குயிலி
- டாக்டர். சர்மிளா
- விஜி சந்திரசேகர்
- சார்லி
- தாமு
- கவிதாலையா கிருஷ்ணன்
- மயில்சாமி (நடிகர்)
- பெரிய கருப்பு தேவர்
- கமல்ஹாசன் கௌரவ தோற்றம்
- ரம்யா கிருஷ்ணன் கௌரவ தோற்றம்
- மதன் பாப்
- யுவராணி
Remove ads
வகை
துணுக்குகள்
- கே. பாலச்சந்தர் இயக்க்த்தில் வெளிவந்த நூறாவது திரைப்படம்.
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads