விஜி சந்திரசேகர்

இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia

Remove ads

விஜி சந்திரசேகர் (Viji Chandrasekhar) ஒரு இந்திய நடிகையாவார். இவர் பல தமிழ், மலையாளம், தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். பல விருதுகளை வென்ற ஆரோகணம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். இவர் தனது கதாபாத்திரங்களுக்காக அறியப்படுவதுடன் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.[1] "அழகி" என்ற தொலைக்காட்சித் தொடரில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார்.[சான்று தேவை]

விரைவான உண்மைகள் விஜி சந்திரசேகர், பிறப்பு ...
Remove ads

தொழில் வாழ்க்கை

நடிகை சரிதா விஜியின் அக்கா ஆவார். இவர் ஏற்கனவே ஒரு நட்சத்திர நடிகையாவார். 1981 ஆம் ஆண்டு கே. பாலசந்தர் இயக்கிய தில்லு முல்லு என்ற நகைச்சுவைத் திரைப்படத்தில் இரஜினிகாந்தின் தங்கையாக அறிமுகமான விஜி.[2][3] படம் வெற்றி பெற்ற போதிலும், தனது படிப்பில் கவனம் செலுத்தினார். 1990கள் வரை நடிப்பதைத் தவிர்த்தார்.[2]

பாலசந்தரின் பார்த்தாலே பரவசம் (2001), இராகவா இலாரன்சின் அக்காவாகவும், மணிரத்னத்தின் ஆய்த எழுத்தில் (2004) கிருஷ்ணாவின் அக்காவாகவும் நடித்ததைத் தவிர, இவர் முக்கியமாக தொலைக்காட்சித் தொடர்களில் பணியாற்றினார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக, இவர் 35இற்கும் மேற்பட்ட தொடர்களில் ஒரு பகுதியாக நடித்திருந்தார்.[4] 2012 இல், இலட்சுமி இராமகிருஷ்ணனின் ஆரோகனம் படத்தில் இருமுனைக் கோளாறால் பாதிக்கப்பட்ட காய்கறி விற்பனையாளர் நிர்மலாவாக நடித்தார். மேலும் இவரது நடிப்பிற்காக விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றார்.[3][5]

Remove ads

திரைப்படவியல்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, திரைப்படம் ...
Remove ads

தொலைக்காட்சிகளில்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, தொடர் ...

வலைத்தொடர்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, தலைப்பு ...

உண்மைநிலை நிகழ்ச்சி

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, நிகழ்ச்சி ...

குறும்படம்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, குறும்படத் தலைப்பு ...

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads