பாலநாடு மாவட்டம்
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாலநாடு மாவட்டம் (Palnadu district) இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் 26 மாவட்டங்களில் ஒன்றாகும்.[3] இதன் நிர்வாகத் தலைமையிடம் நரசராபேட்டை நகரம் ஆகும். குண்டூர் மாவட்டத்தின் நரசராபேட்டை வருவாய் கோட்டம் மற்றும் குர்ஜாலா வருவாய்க் கோட்டங்களின் பகுதிகளைக் கொண்டு 04 ஏப்ரல் 2022 அன்று பாலநாடு மாவட்டம் நிறுவப்பட்டது.[4] [5][6][7] 280 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 20,41,723 ஆகும். 22% மக்கள் நகர்புறததில் வாழ்கின்றனர். இத எழுத்தற்வு 53.19% ஆகும்.
Remove ads
மாவட்ட நிர்வாகம்
பாலநாடு மாவட்டம் நரசராபேட்டை வருவாய் கோட்டம் மற்றும் குர்ஜாலா வருவாய்க் கோட்டங்களையும், 28 மண்டல்களையும், 366 கிராமங்களையும் கொண்டது.[8] இம்மாவட்டத்தில் நரசராபேட்டை மாநகராட்சி உள்ளது.
மண்டல்கள்
அரசியல்
பாலநாடு மாவட்டம் நரசராவுபேட்டை மக்களவைத் தொகுதியும், 7 சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டுள்ளது. அவைகள்:
- பெதகூரபாடு சட்டமன்றத் தொகுதி (204)
- சிலகலூரிபேட்டை சட்டமன்றத் தொகுதி (215)
- நரசராவுபேட்டை சட்டமன்றத் தொகுதி (216)
- சத்தெனபள்ளி சட்டமன்றத் தொகுதி (217)
- வினுகொண்டா சட்டமன்றத் தொகுதி (218)
- குரஜாலா சட்டமன்றத் தொகுதி (219)
- மாச்செர்லா சட்டமன்றத் தொகுதி (220)
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads