பாளையங்கோட்டை மறைமாவட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாளையங்கோட்டை மறைமாவட்டம் (இலத்தீன்: Palayamkottaien(sis)) என்பது பாளையங்கோட்டை புனித பிரான்சிஸ் சவேரியார் பீடாலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில் மதுரை உயர்மறைமாவட்டத்தின் கீழ் அமைந்திருக்கிறது.
Remove ads
வரலாறு
- மே 17, 1973: மதுரை உயர்மறைமாவட்டத்தில் இருந்து தனியாக பிரிக்கப்பட்டு பாளையங்கோட்டை மறைமாவட்டம் உருவானது.
தலைமை ஆயர்கள்
- பாளையங்கோட்டை மறைமாவட்டத்தின் ஆயர்கள் (இலத்தீன் ரீதி)
- மேதகு ஆயர் அந்தோனிசாமி சவரிமுத்து (நவம்பர் 20, 2019 - ஜூலை 5, 2025)
- மேதகு ஆயர் ஜூடு ஜெரால்டு பால்ராஜ் (அக்டோபர் 23, 2000 – ஜீன் 29, 2018)
- மேதகு ஆயர் சவரிநாதன் இருதயராஜ் (மே 17, 1973 – ஜூலை 15, 1999)
மேலும் காண்க
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads