பிசுக்கெக்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிசுக்கெக் (ஆங்கிலம்: Bishkek, கிர்கீசிய மொழி:Бишкек, உருசியம்: Бишкек), கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது முன்னர் பிஷ்பெக் மற்றும் புருன்சே எனும் பெயர்களால் அறியப்பட்டது. இந்நகைரைச் சூழவுள்ள சூய் மாகாணத்தின் தலைநகரமாக விளங்குகின்றபோதும் இந்நகரமும் ஒரு மாகாணமாகவே நிர்வகிக்கப் படுகின்றது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads