பினாங்கு இந்திய பாரம்பரிய அருங்காட்சியகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பினாங்கு இந்திய பாரம்பரிய அருங்காட்சியகம் (மலாய்: Muzium Warisan India Pulau Pinang) என்பது மலேசியா, பினாங்கு, ஜார்ஜ் டவுன் மாநகரில் உள்ள ஓர் அருங்காட்சியகம் ஆகும்.[2][3] இந்த அருங்காட்சியகம் பினாங்கு மாநில இந்திய சமூகத்தின் வரலாற்றைப் பற்றிது ஆகும். இந்த அருங்காட்சியகம் 1930களிலிருந்து பாதுகாக்கப்பட்ட 2,000-க்கு மேற்பட்ட மலேசிய இந்தியர் சமூகத்துடன் தொடர்புடைய பொருட்களை கொண்டுள்ளது..[4][5]
Remove ads
திறப்பு நேரம்
இந்த அருங்காட்சியகம் ஒவ்வொரு நாளும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறக்கிறது..
இடம்
இந்த அருங்காட்சியகம் பினாங்கில் உள்ள ஜாலான் மக்கலிஸ்டர் சாலையில் உள்ள பினாங்கு இந்து அறநிலைய வாரியம் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ளது.[6]
மேலும் காண்க
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads