பிரியங்கா (திரைப்படம்)
1994இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிரியங்கா 1994இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இயக்குநர் நீலகண்டா இயக்கிய இப்படத்தில் பிரபு, ரேவதி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா. இத்திரைப்படம் 1994 மே 27 அன்று வெளியிடப்பட்டது.
Remove ads
நடிகர்கள்
- பிரபு அர்ஜூன்
- ஜெயராம்- சேகர்
- ரேவதி - பிரியங்கா
- ஜெய்சங்கர்- ஸ்ரீராம்
- நாசர் - ருத்ரய்யா
- நிழல்கள் ரவி -இரவி
- கேப்டன் ராஜூ - கோகுல்நாத்
- வெண்ணிற ஆடை மூர்த்தி - சுசீலாவின் சகோதரன்
- டெல்லி கணேஷ் - கிருஷ்ணன்
- மஞ்சுளா- சுசீலா
- சச்சு- சுசீலாவின் அண்ணி
- சுதா- பிரியங்காவின் சகோதரி
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[1][2] "துர்கா துர்கா" என்ற பாடல் ரேவதி இராகத்திலும்,[3] "ஞாபகம் இல்லையோ" என்ற பாடல் சிம்மேந்திரமத்திமம் இராகத்திலும், [4] "வனக்குயிலே குயில் தரும்" என்ற பாடல் இலலிதா இராகத்திலும் அமைக்கப்பட்டிருந்தது.[5]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads