பிரியா பவானி சங்கர்

From Wikipedia, the free encyclopedia

பிரியா பவானி சங்கர்
Remove ads

பிரியா பவானி சங்கர் (Priya Bhavani Shankar, பிறப்பு: 31 திசம்பர் 1990) இந்தியத் திரைப்பட நடிகையும் இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரும் ஆவார்.[1][2] கல்யாணம் முதல் காதல் வரை எனும் தொலைக்காட்சித் தொடரில் நடித்தமைக்காக மிகப் பிரபலமாக அறியப்பட்டவர்.

விரைவான உண்மைகள் பிரியா பவானி சங்கர், பிறப்பு ...
Remove ads

பிறப்பு மற்றும் இளமைக்காலம்

பவானி சங்கர் மற்றும் தங்கம் பவானி சங்கர் என்போருக்கு மகளாகப் பிறந்தார். மயிலாடுதுறையை (மாயவரம்) சொந்த இடமாகக் கொண்டவர்.

திரைப்படங்கள்

  • குறிப்பிட்ட எல்லா படங்களும் தமிழில் உள்ளன.
dagger இதுவரை வெளியிடப்படாத படங்களைக் குறிக்கிறது
மேலதிகத் தகவல்கள் ஆண்டு, திரைப்படம் ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads