பிரேமலதா விஜயகாந்த்

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

பிரேமலதா விஜயகாந்த் (Premalatha Vijayakanth) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் நடிகரும், அரசியல்வாதியும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவருமான விஜயகாந்தின் மனைவியாவார். தற்போது தேமுதிக பொதுச் செயலாளராக உள்ளார். இவர் இளங்கலை ஆங்கில இலக்கியம் பயின்றவர். தேசிய அளவிலான தனித்திறன் போட்டிகளில் பங்கேற்ற வீராங்கனையும் ஆவார்.[சான்று தேவை] 1990 சனவரி 31 அன்று விஜயகாந்த் பிரேமலதாவை மணந்தார். இவர்களது திருமணம் மதுரையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், மு. கருணாநிதி தலைமையில் நடந்தது.[1] விஜயகாந்த் - பிரேமலதா இணையருக்கு விஜய் பிரபாகர், சண்முக பாண்டியன் என இரு மகன்கள் உள்ளனர். பிரேமலதா தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொருளாளராக நியமிக்கப்பட்டார்.[2][2][3] இவர் 2018இல் கட்சியின் பொருளாளராகவும், 2023இல் பொதுச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.

விரைவான உண்மைகள் பிரேமலதா, தேசிய முற்போக்குத் திராவிடக் கழகத்தின் 3வது பொதுச் செயலாளர் ...
Remove ads

தேர்தல் முடிவுகள்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்

மேலதிகத் தகவல்கள் தேர்தல், சட்டமன்றத் தொகுதி ...

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads