பிலிமத்தலாவை

From Wikipedia, the free encyclopedia

பிலிமத்தலாவை
Remove ads

7°15′15″N 80°33′10″E

விரைவான உண்மைகள்

பிலிமத்தலாவை (Pilimathalawa) இலங்கையின் மத்திய மாகாணம், கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது யட்டிநுவரை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது.[1] இது இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் கடுகண்ணாவை, பேராதனை சந்தி தொடருந்து நிலையங்களுக்கிடயே அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே, செங்கடகள மெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரைக் கடந்து செல்கின்றன.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads