பிளாட்டோனிய மெய்யியலாளர்கள் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிளாட்டோனியர்கள் பிளாட்டோனியத்தைப் பின்பற்றுபவர்கள். பிளாட்டோவின் மெய்யியலே பிளாட்டோனியம் ஆகும். அண். கி.மு 385இல் பிளாட்டோ கல்விக்கழகத்தை நிறுவியதில் இருந்தே பிளாட்டோனியம் தொடங்கியது எனலாம். பண்டைய பிளாட்டோனியம் 641இல் எகிப்தை முசுலிம்கள் கைப்பற்றிய பிறகு அலெக்சாந்திரியாவில் கொண்டுவரப்பட்ட பேகன் பிளாட்டோனியப் பள்ளி நிலவிய வரை, அதாவது முதல் பிளாட்டோனியப் பள்ளி தொடங்கியதில் இருந்து. இது பண்டைய உலகின் அறிதிறன் வாழ்க்கையில் பெருந்தாக்கத்தைச் செலுத்தியது. மேலு பின்னைப் பழங்காலத்தில் ஓங்கலான அதிகாரம் செலுத்திய மெய்யியலாக விளங்கியது.

மேலதிகத் தகவல்கள் பெயர், வாழ்ந்தது ...
பெயர் | வாழ்ந்தது | பள்ளி |
---|---|---|
அயெடெசியா | fl. 5ஆம் நூற்றாண்டு | புதுப்பிளாட்டோனியர் |
அயெடேசியசு | இறப்பு 355 | புதுப்பிளாட்டோனியர் |
காசாவின் அயெனீசு | fl. 5ஆம் நூற்றாண்டு / இறப்பு அண். 518 | புதுப்பிளாட்டோனியர் |
நியாபோலிசுவின் அயேசுசைன்சு | fl. அண். கி.மு 110 | புதிய கல்விக்கழகம் |
அகப்பியசு | fl. 5ஆம் - 6ஆம் நூற்றாண்டு | புதுப்பிளாட்டோனியர் |
அல்பினசு | fl. அண். 150 | இடைநிலைப் பிளாட்டோனியர் |
அல்சினவுசு | fl. அண். 2ஆம் நூற்றாண்டு | இடைநிலைப் பிளாட்டோனியர் |
அம்புரோசியசு தியோடோசியசு மேக்ரோபியசு | fl. 395 – 423 | புதுப்பிளாட்டோனியர் |
அமீலியசு | fl. அண். 250 - 300 | புதுப்பிளாட்டோனியர் |
அம்மோனியசு கெர்மியே | அண். 440 - அண். 520 | புதுப்பிளாட்டோனியர் |
ஏதென்சின் அம்மோனியசு | fl. முதல் நூற்றாண்டு | இடைநிலைப் பிளாட்டோனியர் |
அம்மோனியசு சாக்காசு | fl. மூன்றாம் நூற்றாண்டு | புதுப்பிளாட்டோனியர் |
அசுகலானின் ஆண்டியோக்கசு | அண். கி.மு 130 – கி.மு 68/67 | இடைநிலைப் பிளாட்டோனியர் |
அண்டோனியசு | fl. நான்காம் நூற்றாண்டு | புதுப்பிளாட்டோனியர் |
அபுலியியசு | அண். 125 – அண். 180 | இடைநிலைப் பிளாட்டோனியர் |
அர்செசிலௌசு | அண். கி.மு 316 - அண். கி.மு 241 | கல்விக்கழகம்#இடைநிலைக் கல்விக்கழகம் |இடைநிலைக் கல்விக்கழகம் |
அரிசுடோனிமசு | fl. கி.மு நான்காம் நூற்றாண்டு | கல்விக்கழகம் |
அசுக்ளெபிகேனியா | fl. 430 | புதுப்பிளாட்டோனியர் |
Asclepiodotus of Alexandria | fl. அண். 550-600 | புதுப்பிளாட்டோனியர் |
அட்டிகசு | fl. அண். 175 | இடைநிலைப் பிளாட்டோனியர் |
பிலியசின் ஆக்சியோதியா | fl. கி.மு நான்காம் நூற்றாண்டு | கல்விக்கழகம் |
சிராக்குசுவின் காலிப்பசு | இறப்பு கி.மு 351/0 | கல்விக்கழகம் |
கார்னியாவின் கார்னியாடெசு | அண். கி.மு 214 – கி.மு 129/8 | புதிய கல்விக்கழகம் |
காசியசு இலாஞ்சினசு | அண். 213–273 | இடைநிலைப் பிளாட்டோனியர் |
சார்மடாசு | கி.மு 164 - அண். கி.மு 95 | புதிய கல்விக்கழகம் |
பெல்லெனேவின் கேரியோன் | fl. கி.மு நான்காம் நூற்றாண்டு | கல்விக்கழகம் |
சார்டிசுவின் கிறிசாந்தியசு | fl. நான்காம் நூற்றாண்டு | புதுப்பிளாட்டோனியர் |
கிளிட்டோமாக்கசு | கி.மு 187 – கி.மு 109 | புதிய கல்விக்கழகம் |
சுசெப்சிசுவின் கோரிசுகசு | fl. கி.மு நான்காம் நூற்றாண்டு | கல்விக்கழகம் |
கிரேன்டர் | பிறப்பு அண். கி.மு 350 | கல்விக்கழகம் |
ஏதென்சின் கிரேட்டெசு | இறப்பு கி.மு 268-265 | கல்விக்கழகம் |
டமாசுகியசு | பிறப்பு அண். 458, இறப்பு 538க்குப் பின் | புதுப்பிளாட்டோனியர் |
ஆம்பிபோலிசுவின் டெமெட்ரியசு | fl. கி.மு நான்காம் நூற்றாண்டு | கல்விக்கழகம் |
டெக்சிப்பசு | fl. 350 | புதுப்பிளாட்டோனியர் |
அலெக்சாந்திரியாவின் டையோ | fl. கி.மு முதல் நூற்றாண்டு | புதிய கல்விக்கழகம் |
நீடசுவின் டையோகிளெசு | fl. கி.மு 3ஆம் அல்லது 2ஆம் நூற்றாண்டு? | |
அடிராமிட்டிய டையோடோரசு | fl. கி.மு முதல் நூற்றாண்டு | புதிய கல்விக்கழகம் |
இலாரிசாவின் டோம்னினசு | அண். 420 - அண். 480 | புதுப்பிளாட்டோனியர் |
செப்சிசுவின் எராசுடசு | fl. கி.மு 4ஆம் நூற்றாண்டு | கல்விக்கழகம் |
இலாம்ப்சாகசுவின் யுவேயான் | fl. கி.மு 4ஆம் நூற்றாண்டு | கல்விக்கழகம் |
நீடியோசின் யுடாக்சசு | கி.மு 410/408 – கி.மு 355/347 | கல்விக்கழகம் |
மிண்டசுவின் யூசெபியசு | fl. 4ஆம் நூற்றாண்டு | புதுப்பிளாட்டோனியர் |
கப்பாடோசியாவின் யூசுடதியசு | அண். 400 | புதுப்பிளாட்டோனியர் |
ஏவாண்டர் | fl. அண். 215 - அண். 205 | கல்விக்கழகம்#இடைநிலைக் கல்விக்கழகம் |இடைநிலைக் கல்விக்கழகம் |
கையசு, பிளாட்டோனியர் | fl. 2ஆம் நூற்றாண்டு | இடைநிலைப் பிளாட்டோனியர் |
தார்ச்சுவின் ககுனோன் | fl. கி.மு 2ஆம் நூற்றாண்டு | புதிய கல்விக்கழகம் |
பெர்கமோனின் கெகசினசு | fl. அண். கி.மு 160 | கல்விக்கழகம்#இடைநிலைக் கல்விக்கழகம் |இடைநிலைக் கல்விக்கழகம் |
கெகைசு | fl. அண். 500 | புதுப்பிளாட்டோனியர் |
அலெசாந்திரியாவின் ஃஈலியோடோரசு | fl. 5ஆம் நூற்றாண்டு | புதுப்பிளாட்டோனியர் |
அயேனசுவின் ஃஎராகிளிடெசு | fl. 4ஆம் நூற்றாண்டு | கல்விக்கழகம் |
பொந்திகசுவின் ஃஎராகிளிடெசு | கி.மு 387 - கி.மு 312 | கல்விக்கழகம் |
கெர்மியசு | பிறப்பு அண். 410 - இறப்பு அண். 450 | புதுப்பிளாட்டோனியர்t |
சிராகுசுவின் கெர்மோடோரசு | fl. கி.மு 4ஆம் நூற்றாண்டு | கல்விக்கழகம் |
பெரிந்தசுவின் கெசுடியாயசு | fl. கி.மு 4ஆம் நூற்றாண்டு | கல்விக்கழகம் |
கியரியசு | fl அண். 500 | புதுப்பிளாட்டோனியர் |
அலெக்சாந்திரியாவின் ஃஇயரோகிளெசு | fl. அண். 430 | புதுப்பிளாட்டோனியர் |
அலெக்சாந்திரியாவின் கைப்பேசியா | பிறப்பு 350-370 – 415 | புதுப்பிளாட்டோனியர் |
சால்சிடெசிசுவின் இலாம்பிலிக்கசு | அண். 245-அண். 325 | புதுப்பிளாட்டோனியர் |
அலெக்சாந்திரியாவின் இசிடோர் | fl. அண். 475 | புதுப்பிளாட்டோனியர் |
சைரீனின் இலாசிடெசு | 241க்கு முன் - அண். கி.மு 205 | கல்விக்கழகம்#இடைநிலைக் கல்விக்கழகம் |இடைநிலைக் கல்விக்கழகம் |
மாண்டினியாவின் இலாசுதினீயா | fl. கி.மு 4ஆம் நூற்றாண்டு | கல்விக்கழகம் |
நியாபோலிசுவின் மாரினசு | பிறப்பு அண். 450 | புதுப்பிளாட்டோனியர் |
எபேச்சுவின் மேக்சிமசு | இறப்பு 372 | புதுப்பிளாட்டோனியர் |
டைரேவின் மேக்சிமசு | fl. 2ஆம் நூற்றாண்டு | இடைநிலைப் பிளாட்டோனியர் |
பிராவின் மெனிடெமசு | fl. அண். கி.மு 350 | கல்விக்கழகம் |
சுடிராட்டோனிசியாவின் மெட்ரோடோரசு | fl. கி.மு 2ஆம் நூற்றாண்டு | புதிய கல்விக்கழகம் |
அபாமியாவின் நியூமேனியசு | fl. அண். 275 | இடைநிலைப் பிளாட்டோனியர் |
சுமிர்னாவின் நிம்பிடையானசு | fl. அண். 360 | புதுப்பிளாட்டோனியர் |
இளவல் ஒலிம்பியோடோரசு | அண். 495-570 | புதுப்பிளாட்டோனியர் |
ஒனசாந்தர் | fl. முதல் நூற்றாண்டு | இடைநிலைப் பிளாட்டோனியர் |
பகானின் ஓரிகன் | fl. அண். 250 | இடைநிலைப் பிளாட்டோனியர் |
ஓப்பசுவின் பிலிப்பு | fl. கி.மு 4ஆம் நூற்றாண்டு | கல்விக்கழகம் |
அலெக்சாந்திரியாவின் பிலோ | கி.மு 20 – கி.பி 50 | இடைநிலைப் பிளாட்டோனியர் |
இலாரிசாவின் பிலோ | கி.மு 159/158C – கி.மு 84/83 | புதிய கல்விக்கழகம் |
பிளாட்டோ | கி.மு 428/427 – கி.மு 348/347 | கல்விக்கழகம் |
பிளாடினசு | அண். 204 – 270 | புதுப்பிளாட்டோனியர் |
புளூடார்க் | அண். 46 – 120 | இடைநிலைப் பிளாட்டோனியர் |
ஏதென்சின் புளூடார்க் | அண். 350 – 430 | புதுப்பிளாட்டோனியர் |
பொலெமோன் | கி.மு 314க்கு முன் – கி.மு 270/269 | கல்விக்கழகம் |
டைரேவின் போர்பிரி | 234 – அண். 305 | புதுப்பிளாட்டோனியர் |
இலிடியாவின் பிரிசுசியான் | fl. அண். 550 | புதுப்பிளாட்டோனியர் |
எபிரசுவின் பிரிசுகசு | அண். 305-அண். 395 | புதுப்பிளாட்டோனியர் |
இலைசேயசுவின்புரோகிளியசு | 412 – 485 | புதுப்பிளாட்டோனியர் |
போலி-டையோனிசியசு, அரியோபகைட் | fl. 500 | புதுப்பிளாட்டோனியர் |
அயேனசுவின் பைதோன் | fl. கி.மு 4ஆம் நூற்றாண்டு | கல்விக்கழகம் |
சிலிசியாவின் சிம்பிலிசியசு | அண். 490 - அண். 560 | புதுப்பிளாட்டோனியர் |
அபாமியாவின் சொபேட்டர் | இறப்பு 337க்கு முன் | புதுப்பிளாட்டோனியர் |
எபேசசுவின் சொசிபத்ரா | fl. அண். 325 | புதுப்பிளாட்டோனியர் |
சுபெயூசிப்பசு | அண். கி.மு 407 – கி.மு 339 | கல்விக்கழகம் |
சினெசியசு | அண். 373 - அண். 414 | புதுப்பிளாட்டோனியர் |
சிரியானசு | இறப்பு அண். 437 | புதுப்பிளாட்டோனியர் |
போசிசுவின் டெலிக்கிளெசு | இறப்பு கி.மு 167/166 | கல்விக்கழகம்#இடைநிலைக் கல்விக்கழகம் |இடைநிலைக் கல்விக்கழகம் |
அசினேவின் தியோடோரசு | fl. மூன்றாம் நூற்றாண்டு | புதுப்பிளாட்டோனியர் |
திமேயசு, மதிநுட்பர் | fl. முதல் நான்காம் நூற்றாண்டுகள் இடையில் | இடைநிலைப் பிளாட்டோனியர் |
சிசிக்கசுவின் திமோலவுசு | fl. கி.மு 4ஆம் நூற்றாண்டு | கல்விக்கழகம் |
சால்சிடோனின் செனோகிரேட்டசு | அண். கி.மு 396 – கி.மு 314 | கல்விக்கழகம் |
செனோடோட்டசு | fl. அண். 475 | புதுப்பிளாட்டோனியர் |
மூடு
Remove ads
மேலும் காண்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
Remove ads