பிளித் நெட்டைக்காலி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிளித் நெட்டைக்காலி (Blyth's pipit -- Anthus godlewskii) என்பது ஒரு சிறிய அளவுள்ள, (மரத்தை) அடையும் பாசரீன் வகைப் பறவை ஆகும். இவை மங்கோலியா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இனப்பெருக்கம் செய்கின்றன. அங்கிருந்து இந்தியத் துணைக்கண்டம் உள்பட தெற்கு ஆசியப்பகுதிகளுக்கு இவை நீண்ட தூரம் வலசை போகின்றன.
- "Anthus godlewskii". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2012. Retrieved 26 November 2013.
{{cite web}}
: Invalid|ref=harv
(help)


Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads