பிவானி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பிவானி (Bhiwani) , இந்திய மாநிலமான அரியானாவின் பிவானி மாவட்டத்தின் தலைநகரமாகும். அரியானாவின் முன்னாள் முதல்வர்களான பன்சி லால், பனர்சி தாஸ் குப்தா, ஹுக்கும் சிங் ஆகியோர் இந்த ஊரைச் சேர்ந்தவர்களாவர். சோட்டி காசு என்ற பெயராலும் பிவானி அழைக்கப்படுகிறது. [1]

விரைவான உண்மைகள் பிவானி भिवानीਭਿਵਾਨੀ, நாடு ...

1803 ஆம் ஆண்டில் பிவானி மராட்டியப் பேரரசில் இருந்து பிரிக்கப்பட்ட்டு பிரித்தானிய அரசால் இணைக்கப்பட்டது. 1817 ஆம் ஆண்டில், வில்லியம் பிரேசர் இங்கு ஒரு மண்டியை (தானியம் மற்றும் பொருட்கள் சந்தை) கட்டினார். இதன் விளைவாக பிவானி நகரம் பிராந்திய வர்த்தக மையமாக உருவானது.[2]

Remove ads

போக்குவரத்து

இருப்புவழி

இங்கிருந்து ரோத்தக், தில்லி, ஹிசார், ரேவாரி, பட்டிண்டா ஆகிய நகரங்களை அடைய தொடர்வண்டிகள் இயக்கப்படுகின்றன.

சாலைவழி

இங்கிருந்து அரியானாவின் முக்கிய நகரங்களுக்கும், அண்டை மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads