பி. எஸ். லோகநாத்
இந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பி. எஸ். லோகநாத் (B. S. Lokanath, 1937 – 2011) என்பவர் ஒரு இந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், பாலிவுட் திரைப்படங்களில் பணிபுரிந்துள்ளார். இவர் கே. பாலச்சந்தரின் படங்களில் ஒளிப்பதிவாளராக நன்கு அறியப்பட்டார். அவரின் 55 படங்களில் பணியாற்றியுள்ளார்.[1] இவரது தொழில் வாழ்க்கையில், அபூர்வ ராகங்கள் (1975) படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய மற்றும் திரைப்பட விருதையும், நினைதலே இனிக்கும் (1979) படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதையும் பெற்றுள்ளார்.[2] இவர் மாரடைப்பால் 9 திசம்பர் 2011 அன்று சென்னையில் இறந்தார்.[1]
Remove ads
பகுதி திரைப்படவியல்
- உத்தரவின்றி உள்ளே வா (1971)
- திக்குத் தெரியாத காட்டில் (1972)
- அரங்கேற்றம் (1973)
- சொல்லத்தான் நினைக்கிறேன் (1973)
- ஐனா (1977)
- அவள் ஒரு தொடர்கதை (1974)
- நான் அவனில்லை (1974)
- அபூர்வ ராகங்கள் (1975)
- மன்மத லீலை (1976)
- அந்துலேனி கதா (1976)
- மூன்று முடிச்சு (திரைப்படம்) (1976)
- அவர்கள் (திரைப்படம்) (1977)
- சிலகம்மா செப்பிந்தி (1977)
- மரோசரித்ரா (1978)
- பிராணம் கரீது (1978)
- நிழல் நிஜமாகிறது (1978)
- தப்புத் தாளங்கள் (1978)
- நினைத்தாலே இனிக்கும் (1979)
- நூல் வேலி (1979)
- இதி கத காது (1979)
- வறுமையின் நிறம் சிவப்பு (1981)
- ஏக் தூஜே கே லியே (1981)
- தண்ணீர் தண்ணீர் (1981)
- ஆடவால்லு மீக்கு ஜோஹர்லு (1981)
- எங்க ஊரு கண்ணகி (1981)
- தில்லு முல்லு (1981)
- 47 நாட்கள் (1981)
- அக்னி சாட்சி (1982)
- ஜரா சி ஜிந்தகி (1983)
- பெங்கியல்லி அராலித ஹூவூ (1983)
- பொய்க்கால் குதிரை (1983)
- கோகிலம்மா (1983)
- எரெடு ரெக்ககளு (1984)
- அச்சமில்லை அச்சமில்லை (1984)
- எரடு ரேகேகலு (1984)
- ஹகீகத் (1985)
- முகில மல்லிகே (1985)
- ஊர்க்காவலன் (1987)
- தங்கத்தின் தங்கம் (1990)
- புதிய ராகம் (1991)
- பாரம்பரியம் (திரைப்படம்) (1993)
- எல்லாமே என் ராசாதான் (1995)
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads