பீர்க்கு பேரினம்

From Wikipedia, the free encyclopedia

பீர்க்கு பேரினம்
Remove ads

பீர்க்கு பேரினம் எனப்படும் (Luffa) இது உணவாகப் பயன்படும் ஒரு வகை தாவரப்பேரினம் ஆகும். இது ஒரு படர்கொடி தாவரம். இது கூட்டு, பொறியல் என பல வகையாக சமைக்கக் கூடியது.

விரைவான உண்மைகள் பீர்க்கு பேரினம், உயிரியல் வகைப்பாடு ...
Thumb
பீர்க்கு இலை
Remove ads

பீரம்

பீரம் என்பது பீர்க்கம்பூ.

சங்கப் பாடல்களில் பீரம்
  • குறிஞ்சிநிலக் கோதையர் குவித்து விளையாடியதாகக் கூறப்பட்டுள்ள 99 மலர்களில் ஒன்று பீரம்.[1]
  • புதரில் ஏறி மலரும் பீரம்பூ பொன்னிறம் கொண்டிருக்கும்.[2][3]
  • மணம் இல்லாத பூ.[4]

காதலன் பிரிவால் காதலியின் மேனியில் பீர் நிறம் தோன்றும் என்பர்.[5][6][7][8]

மகசூல்

பீர்க்கன்காய்(பீர்க்கங்காய்) விவசாயம் சுலபமானது, மிக குறைந்த நாளில் பலன் தரக்கூடியது.விதை முளைப்பிலிருந்து 35வது நாளில் மகசூல் ஆரம்பமாகின்றது.

வேறு பயன்கள்

மருத்துவ குணம் உடைய இக்காய் முற்றிய நிலையில் உலர்ந்தபின் தோல் மற்றும் விதைகளை நீக்கி எஞ்சிய நார்ப்பகுதி குளியலுக்கு உடலை தேய்த்து உதவ பயன்படுகிறது.

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads