புரட்டாசி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
புரட்டாசி (புரட்டாதி) தமிழ் நாட்காட்டியின்படி ஆண்டொன்றின் ஆறாவது மாதம் ஆகும். சூரியன் கன்னி இராசியுட் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 30 நாள், 27 நாடி, 22 விநாடி கொண்ட கால அளவே இம் மாதமாகும். வசதிக்காக இந்த மாதம் 31 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும்.

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி, புரட்டாதி மாதத்தில் அமாவாசை கழிந்த பூர்வபட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி வரை கொண்டாடப்படுகிறது.
Remove ads
புரட்டாசி குறித்த பழமொழிகள்
- பகலில் பொன்னுருக காயும், இரவில் மண்ணுருக பெய்யும் (பகலில் கடும் வெயிலும், இரவில் நல்ல மழையும் பெய்யும் மாதம்).
இவற்றையும் பார்க்கவும்
- சந்திர மாதம்
- காலக்கணிப்பு முறைகள்
- இந்திய வானியல்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads