பூட்டியா மக்கள்

இந்தியாவில் உள்ள ஓர் இனக்குழு From Wikipedia, the free encyclopedia

பூட்டியா மக்கள்
Remove ads

பூட்டியா மக்கள் (Bhutia) இந்தியாவின் வடகிழக்கில் உள்ள சிக்கிம் மாநிலத்தில் வாழும் பழங்குடி மக்கள் ஆவார். இம்மக்கள் திபெத்திய பௌத்தம் மற்றும் போன் பௌத்தம் சமயங்களை பின்பற்றுகின்றனர். இவர்கள் சிக்கிமிய மொழி, நேபாளி மொழி மற்றும் திபெத்திய மொழிகளை பேசுகின்றனர். 2001-இல் இவர்களின் மக்கள் தொகை 60,300 ஆகும். இம்ம்க்கள் திபெத்திய மக்களின் ஒரு பிரிவினர் ஆவார்.

விரைவான உண்மைகள் மொத்த மக்கள்தொகை, குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் ...
Thumb
தலை அலங்காரத்துடன் பூட்டியா பெண், ஆண்டு 1915, டார்ஜீலிங்
Thumb
சிக்கிம் பூட்டியா பழங்குடிப் பெண்கள், ஆண்டு 1903
Remove ads

மேற்கோள்கள்

மேலும் படிக்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads