பெங்களூரு நகர மாவட்டம்

கர்நாடகத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

பெங்களூரு நகர மாவட்டம்
Remove ads

பெங்களூரு நகர்ப்புற மாவட்டம், தென்னிந்தியாவின் கருநாடக மாநிலத்திலுள்ள 31 நிர்வாக மாவட்டங்களுள் ஒன்று.[2] இதன் தலைமையகம் பெங்களூரில் உள்ளது. 2,196 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தை சுற்றி பெங்களூரு நாட்டுப்புற மாவட்டம், ராமநகரம் மாவட்டம் தென் கிழக்கில் தமிழ் நாடு மாநிலமும் எல்லைகளாக உள்ளன.

விரைவான உண்மைகள் பெங்களூரு நகர மாவட்டம் ಬೆಂಗಳೂರು ನಗರ ಜಿಲ್ಲೆ (கன்னடம்), நாடு ...
Remove ads

ஆட்சிப் பிரிவுகள்

பெங்களூர் நகர்ப்புற மாவட்டம் ஐந்து வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[2] இவை: வடக்கு பெங்களூர், தெற்கு பெங்களூர், கிழக்கு பெங்களூர், ஆனேக்கல், யெல்ஹங்கா என்பன.

Thumb
சட்டமன்றத் தொகுதிகள்
Thumb
மக்களவை தொகுதிகள்

அரசியல்[2]

மேலதிகத் தகவல்கள் சட்டமன்றத் தொகுதி எண், சட்டமன்றத் தொகுதிகள் ...
Remove ads

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads