பெத்தநாயக்கன்பாளையம் ஆட்கொண்டீஸ்வரர் கோயில்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அருள்மிகு ஆட்கொண்டீஸ்வரர் திருக்கோயில் தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில், பெத்தநாயக்கன்பாளையம் என்னுமிடத்தில் உள்ளது.
Remove ads
தல வரலாறு
இலிங்கத்தின் கீழ்ப்பகுதி தாமரை போன்ற வடிவமைப்பில் உள்ளது
தெய்வங்கள்
முக்கிய பண்டிகைகள்
இங்கு தமிழ் புத்தாண்டு, சித்ரா பௌர்ணமி, திருவாதிரை, ஆடிப்பெருக்கு ஆடி அமாவாசை, ஆருத்ரா தரிசனம்,சிவராத்திரி, நவராத்திரி, ஆங்கிலப் புத்தாண்டு, பிரதோஷம், வைகாசி விசாகம், தை அமாவாசை , விநாயகர் சதுர்த்தி, மாசி மகம், கார்த்திகை தீபம், போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்திருக்கும்.
உசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads