பெரியா நங்கை
ஒரு மூலிகைத் தாவரம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பெரியா நங்கை (தாவர வகைப்பாடு:Andrographis lineata[1], ஆங்கிலம்:Striped False-Waterwillow) என்பது தமிழ்நாட்டில் வளரும் மூலிகைகளில் ஒன்றாகும். இதனை சுருக்காமக, நங்கை என்றும் அழைப்பர். நஞ்சுமுறிவுக்கு இது சித்தமருத்துவத்தில் பயனாகிறது. கசப்பு சுவை உடையதாக இருக்கும். இலைகள் பெரியதாக இருப்பதால், பெரியா நங்கை என பெயர் பெறுகிறது. இலைகள் சிறியதாக இருப்பதால், மற்றொரு தாவரம் சிறியா நங்கை (Andrographis alata ) எனப் பெயர் பெறுகிறது. குருதியின் சர்க்கரைச் சத்து அளவை வெகுவாகக் குறைப்பதாக அறியப்படுகிறது.
Remove ads
இவற்றையும் பார்க்க
- மூலிகைப் பட்டியல் (தமிழ்நாடு) - ஏறத்தாழ 2000 தாவரவியல் பெயர்களின் பட்டியல்
- சிறியா நங்கை
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads


