அருண் ஜேட்லி துடுப்பாட்ட விளையாட்டரங்கம்
புதுதில்லியில் உள்ள ஒரு துடுப்பாட்ட விளையாட்டரங்கம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
அருண் ஜேட்லி துடுப்பாட்ட விளையாட்டரங்கம் (முன்னர் பெரோ சா கோட்லா திடல் என்று அறியப்பட்டது) என்பது புதுதில்லியில் அமைந்துள்ள துடுப்பாட்ட அரங்கமாகும்.[1] 1883இல் தொடங்கப்பட்ட இது கொல்கத்தாவின் ஈடன் கார்டன்சுக்குப் பிறகு தற்போதும் செயல்பாட்டில் உள்ள இந்தியாவின் இரண்டாவது பழமையான பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கமாக உள்ளது. 12 செப்டம்பர் 2019இல் இந்த அரங்கம் இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சரும், முன்னாள் டிடிசிஏ தலைவருமான அருண் ஜெட்லியின் நினைவாக மறுபெயரிடப்பட்டது.[2] பெயர் மாற்ற அறிவிப்புக்குப் பிறகு அரங்கம் மட்டுமே பெயர் மாற்றப்பட்டுள்ளதாகவும் அதன் திடல் தற்போதும் பெரோ சா கோட்லா திடல் என்றே அழைக்கப்படும் என்றும் டிடிசிஏ விளக்கமளித்தது.
Remove ads
சாதனைப் பதிவுகள்
தேர்வுப் பதிவுகள்
- அதிகபட்ச புள்ளிகள்- மேற்கிந்தியத் தீவுகள் 644-8 (1959); 631 (1948), இந்தியா 613-7 (2008)
- அதிகபட்ச ஓட்டங்கள்- திலீப் வெங்சர்கார் (637), சுனில் கவாஸ்கர் (668), சச்சின் டெண்டுல்கர் (643)
- அதிகபட்ச வீழ்த்தல்கள்- அனில் கும்ப்ளே (58), கபில் தேவ் (32), ரவிச்சந்திரன் அசுவின் (27)
ஒருநாள் பதிவுகள்
- 2 முறை மட்டுமே ஒரு அணி 300 ஓட்டங்களைக் கடந்துள்ளது.
- 7 மட்டையாளர்கள் நூறு எடுத்துள்ளனர்.
- 1989ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிரான போட்டியில் விவியன் ரிச்சர்ட்ஸ் 6 மட்டையாளர்களை வீழ்த்தினார்.
Remove ads
உலகக்கிண்ணப் போட்டிகள்
1987 உலகக்கிண்ணம்
1996 உலகக்கிண்ணம்
2 மார்ச் 1996 |
எ |
||
2011 உலகக்கிண்ணம்
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads