பெல்லனா சந்திரசேகர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பெல்லனா சந்திரசேகர் (Bellana Chandra Sekhar) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். 1961 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 11 ஆம் நாள் பெல்லனா பிறந்தார். இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். 2019 ஆம் ஆண்டு விஜயநகரம் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 17 ஆவது மக்களவையின் உறுப்பினராக உள்ளார் [1][2][3].
Remove ads
மேற்கோள்கள்
புற இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads