பேகூசராய் மாவட்டம்
பீகாரில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பேகூசராய் மாவட்டம், பீகாரின் உட்பிரிவாகும்.[1]
Remove ads
ஆட்சிப் பிரிவுகள்
- மண்டலங்கள்: குதாபந்துபூர்(கோதாபந்துபூர்), கடபுரா, சேரியா பரியார்பூர், சவுராஹீ, டேகரா, தண்டாரீ, நவகோதி, பக்ரீ, பச்வாரா, பரவுனீ, பலியா, பிர்பூர், பேகூசராய், பகவான்பூர், மதிஹானீ, மன்சூர்சக், சம்போ அகா குடா, சாகேப்பூர்[1]
- சட்டமன்றத் தொகுதிகள்: சேரியா பரியார்பூர், பச்வாரா, டேகரா, மதிஹானீ, சாகேப்பூர் கமால், பேகூசராய், பக்ரீ[1]
- மக்களவைத் தொகுதிகள்: பேகூசராய்[1]
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads