பொட்டாசியம் சல்பைட்டு

From Wikipedia, the free encyclopedia

பொட்டாசியம் சல்பைட்டு
Remove ads

பொட்டாசியம் சல்பைட்டு ( Potassium sulfite ) என்பது K2SO3 என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட வேதிச் சேர்மமாகும். பொட்டாசியம் என்ற நேர்மின் அயனி யும் சல்பைட்டு என்ற எதிர்மின் அயனியும் சேர்ந்து இந்த உப்பு உருவாகிறது. உணவுடன் சேர்க்கப்படும் கூட்டுப்பொருளான இது உணவு பதனிகளாகப் பயன்படுகின்றன. உணவு கூட்டுப் பொருளான பொட்டாசியம் சல்பைட்டிற்கு ஐரோப்பிய ஒன்றியம் E225 என்று எண்ணிட்டுள்ளது. சர்வதேச எண்ணிடும் அமைப்பும் INS எண் 225 என்று எண்ணிட்டுள்ளது. ஆசுத்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் இதைப் பயன்படுத்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது[1]. ஆனால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் அங்கீகரிக்கப்படவில்லை[2].

விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads