பொட்டாசியம் பைகார்பனேட்டு

From Wikipedia, the free encyclopedia

பொட்டாசியம் பைகார்பனேட்டு
Remove ads

பொட்டாசியம் பைகார்பனேட்டு (Potassium bicarbonate) என்பது ஒரு நிறமற்ற, மணமற்ற, சிறிதளவு காரத்தன்மையும் கொண்ட உப்பாகும்.

விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
Remove ads

வேதியியல்

பொட்டாசியம் பைகார்பனேட்டின் பிரிகை 100 °செ இற்கும் 120 °செ. இற்கும் இடையில் நடைபெறுகிறது:

2 KHCO3 K2CO3 + CO2 + H2O

மேற்கண்ட சமன்பாட்டை தலைகீழாக மாற்றி பொட்டாசியம் பைகார்பனேட் தயாரிக்கப்படுகிறது.: பொட்டாசியம் கார்பனேட்டை காபனீரொக்சைட்டுடனும் நீருடனும் வேதிவினை அடைய விடும் போது பொட்டாசியம் பைகார்பனேட்டு கிடைக்கிறது.

K2CO3 + CO2 + H2O 2 KHCO3

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads