போவரம் திட்டம் என்பது ஆந்திரப் பிரதேசத்துக்கான நீர்ப்பாசனத் திட்டம். இதுக்கு தேசிய அளவிலான அங்கீகாரத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது.[1] இது கோதாவரி ஆற்றின் மீது கட்டுப்படுகிறது. இந்த அணை மேற்கு கோதாவரி மாவட்டம், கிழக்கு கோதாவரி மாவட்டம் ஆகிய இரண்டுக்கும் இடையில் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் போலவரம் அணை Polavaram Dam, அமைவிடம் ...
போலவரம் அணை Polavaram Dam |
---|
 |
அமைவிடம் | போலவரம், மேற்கு கோதாவரி மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
---|
கட்டத் தொடங்கியது | 2004 |
---|
திறந்தது | கட்டுமான நிலையில் உள்ளது. |
---|
அணையும் வழிகாலும் |
---|
வகை | Concrete spill way (754 m), Non over flow masonry dam (560 m) & Earth dam (1600 m) |
---|
தடுக்கப்படும் ஆறு | கோதாவரி |
---|
உயரம் | 39.28 m (129 அடி) up to top of earth dam above the lowest river bed. |
---|
நீளம் | 2,914 m (9,560 அடி) |
---|
வழிகால் வகை | Ogee section |
---|
வழிகால் அளவு | 3,600,000 cusecs at 140 ft msl |
---|
நீர்த்தேக்கம் |
---|
உருவாக்கும் நீர்த்தேக்கம் | போலவரம் நீர்த்தேக்கம் |
---|
மொத்தம் கொள் அளவு | 194 டி.எம்.சி அடி at FRL 150 ft msl |
---|
நீர்ப்பிடிப்பு பகுதி | 307,800 km2 (118,800 sq mi) |
---|
மேற்பரப்பு பகுதி | 600 km2 (230 sq mi) |
---|
அதிகபட்சம் நீர் ஆழம் | 32.08 m at FRL 150 ft msl |
---|
மின் நிலையம் |
---|
இயக்குனர்(கள்) | APGENCO |
---|
சுழலிகள் | 12 × 80MW Francis-type (left bank side) |
---|
நிறுவப்பட்ட திறன் | 960 MW (கட்டுமானம்) |
---|
மூடு